உலகை உலுக்கிய நேபாம் கேர்ள் புகைப்படம்., வியட்நாம் போரின் அடையாளமான பெண்ணுக்கு இறுதி தோல் சிகிச்சை

Viral Video Vietnam Vietnam War
By Ragavan Jul 02, 2022 07:57 PM GMT
Report

நேபாம் கேர்ள் (Napalm Girl) என்று அழைக்கப்படும் வியட்நாம் போரின் அடையாளமாக மாறிய பெண்ணக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி தோல் சிகிச்சை வழங்கப்பட்டது.

1972-ஆம் ஆண்டு வியட்நாம் போரின்போது, அமெரிக்கா அதன் ஸ்கைரைடர் தாக்குதல் விமானத்தின் மூலம் நேபாம் குண்டுகளை (Napalm Bomb) வீசப்பட்டபோது, ஒன்பது வயதான கிம் ஃபூக் ஃபான் தி (Kim Phuc Phan Thi) எனும் சிறுமி சாலையில் ஆடைகளின்றி, உடலில் தீக்காயங்களுடன் வேதனையில் அலறித் துடித்துக்கொண்டு ஓடும் புகைப்படம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது.

அந்த புகைப்படம் வியட்நாம் போரின்போது அடையாளமாக மாறியது மற்றும் அப்போர் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாகவும் மாறியது.

இதையும் படியுங்கள்: 2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!

உலகை உலுக்கிய நேபாம் கேர்ள் புகைப்படம்., வியட்நாம் போரின் அடையாளமான பெண்ணுக்கு இறுதி தோல் சிகிச்சை | Vietnam War Napalm Girl Final Skin Treatment

சிறுமியை அங்கிருந்து சிகிச்சைக்காக அழித்துச் சென்ற புகைப்படக் கலைஞர், நிக் உட் (Nick Ut) எடுத்த இந்த புகைப்படம் அசோசியேட்டட் பிரஸ் புகைப்படக் கலைஞருக்கான புலிட்சர் பரிசை இந்தப் படம் வென்றது. இச்சம்பவம் சிறுமிக்கு "நேபாம் கேர்ள்" என்ற புனைப்பெயரையும் பெற்றுத் தந்தது.

இறுதியில் காயங்களில் இருந்து மீண்டு வியட்நாமில் 1992 வரை வாழ்ந்த கிம் ஃபூக் ஃபான் தி, தனது கணவருடன் கனடாவுக்குச் சென்றார். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் வலியுடனும் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்துடன் வாழ்ந்தார்.

இதையும் படியுங்கள்: கனவில் கண்ட எண்கள்., லொட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற நபர்!

உலகை உலுக்கிய நேபாம் கேர்ள் புகைப்படம்., வியட்நாம் போரின் அடையாளமான பெண்ணுக்கு இறுதி தோல் சிகிச்சை | Vietnam War Napalm Girl Final Skin Treatment

இப்போது அவருக்கு 59 வயதாகிறது, மியாமி டெர்மட்டாலஜி மற்றும் லேசர் இன்ஸ்டிடியூட்டில் தனது 12வது மற்றும் இறுதிச் சுற்று லேசர் சிகிச்சையை செய்துள்ளார்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் தனது உயிரைக் காப்பாற்றியதற்காக புகைப்படக் கலைஞரையும் சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: இரண்டாக உடைந்து கடலில் மூழ்கிய கப்பல்! மாயமான 27 பணியாளர்கள்.. பதறவைக்கும் காட்சி

50 வருடங்கள் கழித்து, பலகட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொண்டபின், பான் தி கிம் பூஃக் "இனிமேல் நான் போரினால் பாதிக்கப்பட்டவள் அல்ல, நேபாம் பெண் அல்ல. இப்போது நான் ஒரு தோழி, உதவியாளர், பாட்டி... உயிர்பிழைத்தவளாக இப்போது நான் சமாதானத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்" என்று கூறினார்.

மேலும், எல்லோரும் அன்புடனும், நம்பிக்கையுடனும், மன்னிப்புடனும் வாழ வேண்டும் என்றும், அப்படி வாழக் கற்றுக் கொள்ள முடிந்தால், எங்களுக்குப் போர் தேவையில்லை என்றும் அவர் விரும்புவதாகக் கூறினார்.

உலகை உலுக்கிய நேபாம் கேர்ள் புகைப்படம்., வியட்நாம் போரின் அடையாளமான பெண்ணுக்கு இறுதி தோல் சிகிச்சை | Vietnam War Napalm Girl Final Skin Treatment

உலகை உலுக்கிய நேபாம் கேர்ள் புகைப்படம்., வியட்நாம் போரின் அடையாளமான பெண்ணுக்கு இறுதி தோல் சிகிச்சை | Vietnam War Napalm Girl Final Skin Treatment

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US