இந்தியாவில் 3 புதிய VinFast மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

Electric Vehicle VinFast
By Ragavan Apr 04, 2026 12:04 AM GMT
Report

வியட்நாமின் முன்னணி மின்சார வாகன நிறுவனம் VinFast, இந்திய சந்தையில் தனது விரிவாக்கத்தை வேகப்படுத்தி வருகிறது.

VF6 மற்றும் VF7 SUV மாடல்களை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையை குறிவைத்து, 3 புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளது.

ஈரான் போரின் தாக்கம்: எரிசக்தியை சேமிக்க வேலை நேரத்தை குறைத்த ஆசிய நாடு

ஈரான் போரின் தாக்கம்: எரிசக்தியை சேமிக்க வேலை நேரத்தை குறைத்த ஆசிய நாடு

VinFast இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ள மாடல்கள்:

VinFast Evo - நகரப் பயணிகளுக்கான எளிய மற்றும் வசதியான மாடல்

Feliz - தினசரி பயணங்களுக்கு ஏற்ற, நீண்ட பயண திறன் கொண்ட மாடல் 

Viper - அதிக செயல்திறன் விரும்பும் பயணிகளுக்கான சக்திவாய்ந்த மாடல்

VinFast electric scooters India, VinFast Evo Feliz Viper launch, EV two-wheeler market India 2026, Vietnam EV company in India, VinFast India strategy #VinFast #ElectricScooters #IndiaEV #Evo #Feliz #Viper #GreenMobility #EVLaunch

இந்த மாடல்கள் வியட்நாமில் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. ஆனால் இந்திய சந்தைக்கு, VinFast அவற்றை மறுவடிவமைத்து, உள்ளூர் சாலைகள், வானிலை மற்றும் பயண பழக்கங்களுக்கு ஏற்ப மாற்றபட்டுள்ளன.

“இந்திய சந்தையில் நீடித்த தன்மை மற்றும் அதிக ரேஞ்ச் முக்கியமானவை. அதற்கேற்ப மாடல்கள் வடிவமைக்கப்படும்” என VinFast தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிமுகம், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார இருசக்கர வாகன சந்தையில் VinFast-க்கு வலுவான இடத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VinFast-ன் Evo, Feliz, Viper மின்சார ஸ்கூட்டர்கள், இந்திய EV சந்தையில் புதிய போட்டியை உருவாக்கவுள்ளன.

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானம்: ஒரு விமானியை உயிருடன் மீட்ட அமெரிக்கா

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானம்: ஒரு விமானியை உயிருடன் மீட்ட அமெரிக்கா

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#VinFast #ElectricScooters #IndiaEV #Evo #Feliz #Viper #GreenMobility #EVLaunch 

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US