விராட் கோலியின் அடுத்த வாரிசு; தம்பதிகள் விடுத்த முக்கிய வேண்டுகோள்

Virat Kohli Royal Challengers Bangalore Pregnancy Indian Cricket Team Anushka Sharma
By Kirthiga Feb 21, 2024 04:01 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தளங்களில் பகிரிந்துள்ளார்.

தம்பதிகளின் முக்கிய வேண்டுகோள்

கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி திருமணம் செய்தார். 

ஒரு காலத்தில் இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகர்: இன்று அவரின் நிலை?

ஒரு காலத்தில் இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகர்: இன்று அவரின் நிலை?

இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

விராட் கோலியின் அடுத்த வாரிசு; தம்பதிகள் விடுத்த முக்கிய வேண்டுகோள் | Virat Kohli Anushka Sharma Baby Boy Photo Viral

அதில் தனிப்பட்ட காரணங்களால் முதல் இரு போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

பின்னர் மற்றைய 3 போட்டிகளிலும் விலகினார். மனைவி கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் இவர் இத்தொடரில் பங்கேற்கவில்லை என பேசப்பட்டது.

கோலாகலமாக நடந்து முடிந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம் - தங்கத்தில் ஜொலிக்கும் தியா!

கோலாகலமாக நடந்து முடிந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம் - தங்கத்தில் ஜொலிக்கும் தியா!

அதிகாரப்பூர்வமாக அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதை அவர் தெரிவிக்காமேலே இருந்தார். இந்நிலையில் அவர்களுக்கு கடந்த 15 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

விராட் கோலியின் அடுத்த வாரிசு; தம்பதிகள் விடுத்த முக்கிய வேண்டுகோள் | Virat Kohli Anushka Sharma Baby Boy Photo Viral

அதையடுத்து குழந்தைக்கு அகாய் என்ற பெயர் வைத்திருப்பதாகவும் வாமிகாவின் தம்பியை இவ்வுலகிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

Kulukki Sarbath: கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு குலுக்கி சர்பத் செய்வது எப்படி?

Kulukki Sarbath: கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு குலுக்கி சர்பத் செய்வது எப்படி?

மேலும் அவர்களுக்கு இந்நேரத்தில் தனிமை தேவைப்படுவதாகவும் அதை ரசிகர்கள் மதிக்க வேண்டும் எனவும் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்கள்.

இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US