லண்டன் ஹொட்டலில் மகளுடன் இருக்கும் விராட் கோலி.., வைரலாகும் புகைப்படம்

Virat Kohli London Indian Cricket Team Anushka Sharma
By Sathya Feb 27, 2024 12:28 PM GMT
Report

லண்டன் உணவகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

விராட் கோலி தம்பதியினருக்கு ஆண் குழந்தை

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியிருந்தார்.

virat kholi and vamika in london reataurant

இதற்கு, விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் தான் அவர் விளையாடவில்லை எனவும் சமூக வலைதளங்களில் பேசபட்டநிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த 15 -ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டு வர சில காலம் ஆகும்.., அறுவை சிகிச்சை முடிந்ததும் முகமது ஷமி பதிவு

மீண்டு வர சில காலம் ஆகும்.., அறுவை சிகிச்சை முடிந்ததும் முகமது ஷமி பதிவு

இவர்களுக்கு கடந்த ஜனவரி 2021 -ம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு அக்காய் (Akaay) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

லண்டலின் விராட் கோலி

இந்நிலையில், தனது மகள் வாமிகாவுடன் விராட் கோலி லண்டன் ஹொட்டலில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ள விராட் கோலி, வரும் மார்ச் 22-ம் திகதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSK மற்றும் RCB அணிகள் மோதும் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US