12th Fail படத்தைப் பார்த்து அழுதேன்., உலகக் கோப்பையை கையில் ஏந்தும் கனவில் ரிங்கு சிங்

IPL 2024 2024 T20 World Cup Cricket Tournament T20 World Cup 2024 Rinku Singh
By Ragavan May 21, 2024 11:05 AM GMT
Report

கிரிக்கெட் கோப்பையை இந்திய அணிக்கு வழங்குவதே தனது இலக்கு என KKR வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

கோப்பையை தன் கைகளால் உயர்த்துவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் தோனி., குணமடைய 6 மாதங்கள் ஆகலாம்...

அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் தோனி., குணமடைய 6 மாதங்கள் ஆகலாம்...

ரிங்கு சிங்கின் உணர்ச்சிபூர்வமான பேட்டியின் காணொளி IPL இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ரிங்கு சிங், இந்திய அணியுடன் அமெரிக்கா செல்லவுள்ளார்.

Rinku Singh, 2024 T20 World Cup, 12th Fail Movie, 12th Fail படத்தைப் பார்த்து கதறி அழுதேன்., உலகக்கோப்பையை கையில் ஏந்தும் கனவில் ரிங்கு சிங்

ஆனால் இந்த முறை நடந்த ஐபிஎல் போட்டியில் ரிங்கு ஏமாற்றம் அடைந்தார். கடந்த சீசனில் 59 சராசரியில் 474 ஓட்டங்கள் எடுத்தார். இந்த முறை அவர் இதுவரை 11 இன்னிங்ஸ்களில் 168 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். லோயர் ஆர்டரில் விளையாடிய ரின்குவால் இம்முறை பேட்டிங் திறனை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்தமுறை செயல்திறன் குறைந்தாலும் தன்னம்பிக்கை குறையவில்லை என ரிங்கு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

June 4 முதல் Google Pay சேவை நிறுத்தம்., மாற்றாக வரும் Google Wallet

June 4 முதல் Google Pay சேவை நிறுத்தம்., மாற்றாக வரும் Google Wallet

சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக ரிங்கு அறிமுகமானார். 15 போட்டிகளில் 356 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடியதில் இருந்து ஜூனியர் லெவலில் சில கோப்பைகளை வென்றுள்ளதாகவும், ஆனால் சீனியர் லெவலில் கோப்பைகளை வெல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

உலகக் கோப்பை போட்டிக்கு செல்வதாகவும், அதில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையை பெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டிற்காக ஒரு பாரிய கோப்பையை வென்று அதை தனது கைகளில் ஏந்துவதே தனது குறிக்கோள் என்று ரிங்கு கூறினார். 

Rinku Singh, 2024 T20 World Cup, 12th Fail Movie, 12th Fail படத்தைப் பார்த்து கதறி அழுதேன்., உலகக்கோப்பையை கையில் ஏந்தும் கனவில் ரிங்கு சிங்

தான் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர் என கூறிய ரிங்கு, சில படங்களைப் பார்த்தால் உணர்ச்சியில் கண்ணீர் வடித்ததாக கூறினார்.

சமீபத்தில் 12th Fail படத்தை பார்த்ததாகவும், அந்த படம் தன்னை கவர்ந்துள்ளதாகவும் கூறினார். மேலும் அந்தப்படத்தைப் பார்த்து பல காட்சிகளில் அழுததாகவும், ஏனென்றால் அவரும் கீழ் மட்டத்திலிருந்து வந்தவர் என்று கூறினார்.

மெஸ்ஸி கையெழுத்திட்ட Napkin., கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்பனை

மெஸ்ஸி கையெழுத்திட்ட Napkin., கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்பனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Rinku Singh, 2024 T20 World Cup, 12th Fail Movie

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US