வீட்டிற்குள் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி வந்தால் என்ன நடக்கும்?

By Kirthiga Jun 10, 2024 10:00 AM GMT
Report

மரங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிறப்பு முக்கியத்துவம் வேத சாஸ்த்திரத்தில் கூறப்படுகிறது.

ஒவ்வொரு உயிரினமும் நல்ல பலனையும் தீய பலனையும் மாறி மாறி வழங்கும்.

கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?

கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?

அதே நேரத்தில், வீட்டில் சில உயிரினங்களைப் பார்ப்பது நல்ல அறிகுறியைக் கொண்டுவருகிறது.இது வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்திகளைத் தருவதாக நம்பப்படுகிறது.

வீட்டிற்குள் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி வந்தால் என்ன நடக்கும்? | What Happen If Butterfly Comes To House

அந்தவகையில் தற்போது ஒருவருடைய வீட்டிற்குள் பட்டாம்பூச்சி வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

பட்டாம்பூச்சி வீட்டிற்குள் வந்தால் என்ன நடக்கும்? 

வயதானாலும் அதே அழகுடன் இருக்கும் இந்திய நடிகைகள் - வெளியான இரகசிய குறிப்பு இதோ!

வயதானாலும் அதே அழகுடன் இருக்கும் இந்திய நடிகைகள் - வெளியான இரகசிய குறிப்பு இதோ!

ஒருவரின் வீட்டிற்கு வண்ணத்துப்பூச்சி வந்தால் அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.

லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் எனவும் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் வரும் என்றும் கூறப்படுகிறது.

வீட்டில் பட்டாம்பூச்சியின் வருகை வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

வீட்டிற்குள் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி வந்தால் என்ன நடக்கும்? | What Happen If Butterfly Comes To House

இது மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டில் நடக்கும் சச்சரவுகளில் இருந்தும் விடுப்படலாம். 

உங்கள் வீட்டில் பட்டாம்பூச்சியைக் கண்டால், உங்கள் ஆசைகளில் ஒன்று விரைவில் நிறைவேறப் போகிறது என்று அர்த்தம்.

வீட்டில் ஒரு பட்டாம்பூச்சியைக் கண்டால், அந்த நபருக்கு விரைவில் திருமண நடைபெறும் என்றும் அர்த்தம் உண்டு.

இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?

இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?

எந்த நிறத்தில் உள்ளவை வரலாம்?

மஞ்சள் வண்ணத்துப்பூச்சி வீட்டுக்கு வந்தால் செல்வ செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

நீல வண்ணத்துப்பூச்சியின் வருகை வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்.

வீட்டிற்குள் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி வந்தால் என்ன நடக்கும்? | What Happen If Butterfly Comes To House

வெள்ளை வண்ணத்துப்பூச்சியின் வருகை தூய்மை மற்றும் நேர்மறையைக் குறிக்கிறது.

சிவப்பு வண்ணத்துப்பூச்சியின் வருகை ஆற்றல் மற்றும் நிதி நன்மைகளைத் தருகிறது.

ஒருவரின் மீது பட்டாம்பூச்சி இறங்குவது அந்த நபருக்கு ஒரு நல்ல அடையாளமாக கருதப்படுகிறது.

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US