வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா? உஷாரா இருங்க

Banana Weight Loss Constipation
By Balamanuvelan Nov 08, 2022 12:00 PM GMT
Report

அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம்.

வாழைப்பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள், கனிம சத்துக்கள், பொட்டாசியம் போன்ற பல ஏராளமான சத்துக்கள் இருக்கின்றது.

இவை உடலுக்கு பல்வேறு வகையில் நன்மையை தருகின்றது. இருப்பினும் இதனை தினமும் அதிகளவு எடுத்து கொள்வது ஆபத்தையே தரும்

அந்தவகையில் வாழைப்பழத்தினை தினமும் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா? உஷாரா இருங்க | What Happens If You Eat A Banana Every Day

  • வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளும்போது நம்முடைய உடல் எடை அதிகரிக்கச் செய்யும்.  

  • வாழைப்பழத்தில் சர்க்கரை சத்து அதிகம். இதிலுள்ள அதிகப்படியான ப்ரக்டோஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக இதனை காலை நேரத்தில் எடுத்து கொள்ள கூடாது. 

  • வாழைப்பழத்தினை தினமும் எடுத்துக் கொள்ளும்போது அது மலச்சிக்கலை ஏற்படுத்த காரணமாக இருக்கிறது. மேலும் இதனை அதிகமாக அளவிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே இதனை மிதமான அளவில் சாப்பிடுங்கள்

  • அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுகிறவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை ஏற்படும். ஏனெனில் வாழைப்பழத்தில் உள்ள தையமின் ஒற்றைத் தலைவலி ஏற்படுத்தும்.
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US