பணத்தை பாதுகாக்க இதோ ஒரு எளிய முறை; Digital Vault

Smart Phones World Bank Online business
By Kirthiga May 28, 2023 06:55 AM GMT
Report

வாழ்க்கையைச் சுற்றி digital இன் பங்கேற்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இன்று, சில தொழில்கள்கூட முற்றிலும் digital வடிவத்தை பெற்றுள்ளது. பொதுவாக நாணயத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இன்று, ஒரு சராசரி மனிதனுக்கு கூட அன்றாட வாழ்க்கையின் போது அனைத்து விதமான செய்பாடுகளுக்கும் digital முறையை பாவிப்பது ஒரு சாதாரண விடயமாகிவிட்டது எனலாம்.

பணத்தை பாதுகாக்க இதோ ஒரு எளிய முறை; Digital Vault | What Is Digital Vault In Tamil

 இந்த சூழலில்தான் Digital Vault பயன்பாட்டுக்கு வருகை தந்தது. கொரோனா வைரஸின் பாதிப்பு காலக்கட்டில் கூட வேகமான வேகத்தில் பயன்பாட்டுக்கு வந்த வரையறுக்கப்பட்ட விடயங்களில் Digital Vault முதலிடத்தில் இருப்பதாக பயனர்கள் கூறுகின்றார்கள்.

Digital Vault,

Digital Vault என்பது Online பாதுகாப்பு செயல்முறையாகும். நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பது, மேலும் Digital Vault என்பது உங்கள் Digital சொத்துக்களுக்கான Online பாதுகாப்பாகும். Digital துறையில் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு முறை என்று கூறலாம். 

இன்று, அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் தங்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட Digital முறையில் செய்துக்கொள்ள பரிந்துரைக்கின்றது.

Digital Vaultஐ பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பணத்தை பாதுகாக்க இதோ ஒரு எளிய முறை; Digital Vault | What Is Digital Vault In Tamil

இது மிக உயர்ந்த பாதுகாப்புடன் செயற்பட்டு ஒரு பயனரின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து எளிதாகவும் பாதுகாப்பாகவும் கையாள உதவுகிறது.

Digital Vault வாங்கும் போது, ​​அதனுடன் சம்பந்தப்பட்ட சேவை வழங்குனரைப் பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டு, Digital Vault பற்றி சரியான விளக்கத்தை பெற்றுக்கொண்டே இதை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US