இந்திய ரூபாய் நோட்டுகள், நாணங்கள் எங்கே அச்சிடப்படுகின்றன தெரியுமா?
இந்தியாவில் நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும்தான் அச்சிடப்படுகின்றன.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா தனது சொந்த பொறுப்பில் நோட்டுகளை அச்சிடத் தொடங்கியது.
இந்தியாவின் முதல் கரன்சி நோட்டுகள் 1861ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போது தயாரிக்கப்பட்டது.
நாட்டில் 4 வெவ்வேறு நகரங்களில் 4 நிலையங்களில்தான் பணம் அச்சிடப்படுகின்றன.
மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தியோபாஸ், கர்நாடகாவின் மைசூர் மற்றும் மேற்கு வங்கத்தில் ஷல்பானியில் ரூபாய் நோட்டுகள் மட்டும் அச்சிடப்படுகின்றன.
நாட்டின் முதல் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலை 1926ஆம் ஆண்டு நாசிக்கில் அமைக்கப்பட்டது.
இவற்றில் 2 அச்சகங்கள் அரசு சார்ந்தவை. மீதமுள்ள இரண்டும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ளன.
ஹைதராபாத், கல்கத்தா மற்றும் நொய்டாவில் அரசாங்கத்தின் கீழ் 4 நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |