Hero நிறுவனத்தின் எந்த மொடல் Bike அதிக விற்பனை? Hero Splendor முதல் Hero Pleasure வரை
Hero நிறுவனத்தின் இருச்சக்கர வாகனங்களில் எந்த மொடல் பைக்குகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகமாக விற்பனயைாகியுள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. Hero Splendor
Hero Splendor மொடல் பைக்கானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2,65,225 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3,20,959 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
2. Hero HF Deluxe
Hero HF Deluxe மொடல் பைக்கானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 78,700 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 97,048 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
3. Hero Passion
Hero Passion மொடல் பைக்கானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3,620 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 25,751 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
4. Hero Glamour
Hero Glamour மொடல் பைக்கானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12,042 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 18,747 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
5. Hero Destini 125
Hero Destini 125 மொடல் பைக்கானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6,039 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12,596 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
6. Hero Xtreme 125R
Hero Xtreme 125R மொடல் பைக்கானது இந்தாண்டு பிப்ரவரி மாதம்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, மார்ச் மாதத்தில் 12,010 யூனிட்கள் விற்பனயான நிலையில் ஏப்ரல் மாதத்தில் 12,532 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
7. Hero Pleasure
Hero Pleasure மொடல் பைக்கானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5,826 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 11,820 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |