வெயிலில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கா? வெண் பூசணியை இப்படி சாப்பிடுங்க போதும்
கோடைக்காலத்தில் ஹார்மோன் பிரச்சனையால் தொற்று அதிகரிக்கலாம். அதில் ஒன்று வெள்ளைப்படுதல்.
உடல் சூடு அதிகரிப்பது கோடைக்காலத்தில் அதிகரிக்கலாம்.இதனால் வெள்ளைப்படுதலும் அதிகரிக்கும்.
இதற்கு நல்ல தீர்வாக வெள்ளைபூசணி இருக்கும். இதில் இருக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட் தான். தாவரங்களில் இருக்க கூடிய கரோட்டினாய்டு இதில் அதிகமாக உள்ளது.
இது நோய்த்தொற்றை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். அதனால் இயன்றவரை வெள்ளைப்பூசணியை உணவில் சேர்த்து வரவும்.
அந்தவகையில் வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு வெள்ளைபூசணியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
வெள்ளைபூசணி எப்படி உதவுகின்றது?
வெள்ளைபூசணி இருக்கும். இதில் இருக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட் தான். தாவரங்களில் இருக்க கூடிய கரோட்டினாய்டு இதில் அதிகமாக உள்ளது. இது நோய்த்தொற்றை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். அதனால் இயன்றவரை வெள்ளைப்பூசணியை உணவில் சேர்த்து வரவும்.
மேலும் இதில் இருக்கும் துத்தநாகமானது தீவிரமான வெள்ளைப்படுதலை குணமாக்கும் சக்தி கொண்டது உடல் சூடு, உடல் பித்தம், கர்ப்பபை வரை புண் என வெள்ளைப்படுதலை உண்டாக்கும் தொற்றுகளை அழிக்கும் தன்மை இதற்கு உண்டு.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
வெள்ளைப்பூசணிக்காயை சாறாகவோ அல்லது கடைகளில் கிடைக்கும் லேகியமாகவோ பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.