அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்?

Donald Trump Joe Biden United States of America Kamala Harris
By Kirthiga Jul 23, 2024 04:21 AM GMT
Report

உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் களமிறங்கியிருந்தார்கள்.

அம்பானி குடும்பத்தின் தூண் கோகிலாபென்; எந்த மகனுடன் வசிக்கிறார் தெரியுமா?

அம்பானி குடும்பத்தின் தூண் கோகிலாபென்; எந்த மகனுடன் வசிக்கிறார் தெரியுமா?

ஆனால் திடீரென்று அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகுவதாகவும், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதையடுத்து கமலா ஹாரிஸ் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருந்தன.

அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்? | Who Is Kamala Harris Usa President Election 2024

யார் இந்த கமலா ஹாரிஸ்?

கமலா ஹாரிஸ் 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி ஓக்லாண்ட், கலிபோர்னியாவில் பிறந்தார்.

ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். அவர் Stanford பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். மற்றும் அவரது தாயார் ஒரு இந்திய பெண். இவர் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார்.

அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்? | Who Is Kamala Harris Usa President Election 2024

கமலா ஹாரிஸ் தனது இந்திய குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார். மேலும் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு தனது தாய் மற்றும் சகோதரியுடன் அடிக்கடி பயணம் செய்து வருவார்.

நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கலாம்; இதோ சில எளிய வழிகள்

நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கலாம்; இதோ சில எளிய வழிகள்

கமலா ஹாரிஸுக்கு 7 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் விவாகரத்து பெற்று விட்டனர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்று, பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பட்டம் பெற்றார்.

அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்? | Who Is Kamala Harris Usa President Election 2024

வழக்கறிஞராக இருந்த இவர் 2004 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார்.

பின் 2011 முதல் 2017 வரை கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார்.

அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்? | Who Is Kamala Harris Usa President Election 2024

இந்தப் பதவியை வகித்த முதல் பெண், முதல் கறுப்பின அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றார்.

தொப்பையை குறைப்பது எளிது! இந்த விடயத்தை தொடர்ந்து செய்தால் போதும்

தொப்பையை குறைப்பது எளிது! இந்த விடயத்தை தொடர்ந்து செய்தால் போதும்

அரசியல் பயணம்

2012 ஆம் ஆண்டில் ஹாரிஸ் ஜனநாயக தேசிய மாநாட்டில் ஒரு மறக்கமுடியாத உரையை நிகழ்த்தினார், அதுவே அவரது தேசிய சுயவிவரத்தை உயர்த்த உதவியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வழக்கறிஞர் டக்ளஸ் எம்ஹாஃப் என்பவரை மணந்தார்.

அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்? | Who Is Kamala Harris Usa President Election 2024

2016 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.  

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள்

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள்

அதுவே செனட் சபைக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் முதல் தேர்வானதாகும். குறுகிய காலத்திலேயே முக்கிய தலைவராக உருவெடுத்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் வேட்பாளராகவும் தன்னை முன்னிறுத்திக் நின்றார்.

அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்? | Who Is Kamala Harris Usa President Election 2024

முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியது எனலாம்.

அதன்போது அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொருளாதார சிக்கல்களால் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பின்வாங்கினார்.  

காடு போல் அடர்த்தியான முடியை பெற இந்த வகை மல்லிகை பூ போதும் - பயன்படுத்துவது எப்படி?

காடு போல் அடர்த்தியான முடியை பெற இந்த வகை மல்லிகை பூ போதும் - பயன்படுத்துவது எப்படி?

இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர்.  

அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்? | Who Is Kamala Harris Usa President Election 2024

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

மரண அறிவித்தல்

அனலைதீவு, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், பெரியகல்லாறு

18 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், நுவரெலியா

17 Aug, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மயிலியதனை, வவுனிக்குளம், Scarborough, Canada, Vaughan, Canada

14 Aug, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wolverhampton, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, நல்லூர், Melbourne, Australia

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US