நடிகர் விஜயின் இறுதி படத்தை இயக்கும் அந்த இயக்குநர் யார் தெரியுமா?

Vijay Atlee Kumar
By Kirthiga Mar 04, 2024 06:53 AM GMT
Report

நடிகர் விஜயின் இறுதி படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்று குறித்து தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

அரசியலில் கால் பதித்த விஜய்

நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்ததன் காரணமாக முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.  

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த விஜயின் ரசிகர் மன்றம் 'தமிழக வெற்றிக் கழகம்' என பெயர் வைக்கப்பட்டு அரசியல் கட்சியாக மாறியது.

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தேர்தலுக்கு முன் இருக்கும் இரண்டு வருடத்தை கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுப்படவிருப்பதாகவும் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜயின் இறுதி படத்தை இயக்கும் அந்த இயக்குநர் யார் தெரியுமா? | Who Is The Director Vijays Last Film

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் G.O.A.T. படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 68 ஆவது படமாகும்.

இதற்கு பின்னர் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்திருந்தார்.

உலக கோடீஸ்வரர்களின் இரகசியம் இது தான்...! நீங்களும் பணக்காரராகலாம்

உலக கோடீஸ்வரர்களின் இரகசியம் இது தான்...! நீங்களும் பணக்காரராகலாம்

இந்நிலையில் அந்த படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.  

விஜயின் இறுதி படம்

அவரது இறுதி படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.  

நடிகர் விஜயின் இறுதி படத்தை இயக்கும் அந்த இயக்குநர் யார் தெரியுமா? | Who Is The Director Vijays Last Film

வெற்றிமாறன் உள்பட பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டன. தற்போது அட்லி விஜய்யின் இறுதி படத்தை இயக்கவுள்ளதாகவும். அதில் விஜயிற்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் எனவும் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும், அனிருத் இசையமைப்பார் எனவும் தெரியவந்துள்ளது.

பெண்கள் சீப்பு வளையல் அணிவதால் வீட்டில் செல்வம் பெருகும் - வாஸ்து நிபுணரின் கருத்து

பெண்கள் சீப்பு வளையல் அணிவதால் வீட்டில் செல்வம் பெருகும் - வாஸ்து நிபுணரின் கருத்து

மேலும் இந்த தகவல் உத்தியோகப்பூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயின் இறுதி படத்தை இயக்கும் அந்த இயக்குநர் யார் தெரியுமா? | Who Is The Director Vijays Last Film

அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்...!

அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்...!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US