உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்: யார் அந்த தமிழர் தெரியுமா?

Google Businessman Sundar Pichai
By Thiru May 02, 2024 12:53 AM GMT
Report

உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை, நம்ம சொந்த தமிழர் சுந்தர் பிச்சை தான்! 

கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் சுந்தர் பிச்சை, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமைக்குரியவர்.

சுந்தர் பிச்சையின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு

2022 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் சம்பளம்: 226 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.1,869 கோடி) இதில் 218 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்கு விருப்பத் தொகையும் அடங்கும்.

2019 ஆம் ஆண்டில், அவர் 281 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக பெற்றார்.

who-is-worlds-highest-paid-indian

ஹுருன் பட்டியலின்படி, 2022 இல் அவரது நிகர மதிப்பு 1310 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.10215 கோடி). அவரது வீடு மட்டும் 4,429 சதுர அடி பரப்பளவில் ரூ.10,215 கோடி மதிப்பிலானதாக இருக்கிறது.

லண்டன் Hainault துயரம்: உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்கள் வெளியீடு

லண்டன் Hainault துயரம்: உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்கள் வெளியீடு

சுந்தர் பிச்சையின் பின்னணி

  • சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர்.
  • ஐஐடி காரக்பூரில் உலோகவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.
  • ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியலில் எம்.எஸ். பின்னர் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்தார்.
  • 2004 ஆம் ஆண்டு கூகுளில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார். 2015 இல் Google இன் CEO ஆனார்.

who-is-worlds-highest-paid-indian

  • 2019-ல், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet Inc இன் CEO ஆனார்.

சொந்த மைதானத்தில் CSK தோல்வி: பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வெற்றி!

சொந்த மைதானத்தில் CSK தோல்வி: பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வெற்றி!

சுவாரஸ்யமான தகவல்கள்

கல்லூரி படிக்கும் போது மனைவி அஞ்சலியை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிச்சை தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு, பல நிறுவனங்கள் அவரை தங்கள் நிறுவங்கங்களுக்கு ஈர்க்க விரும்பின.

அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சுந்தர் பிச்சை தன்னுடைய கடின உழைப்பாலும், திறமையாலும் உலகின் உச்ச சிகரத்தை எட்டியுள்ளார். அவர் இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முன்னுதாரணம்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US