நோபல் பரிசால் வெனிசுலாவுக்கு வந்த வினை - இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மதுரோவை கைது செய்ததன் மூலம் அமெரிக்கா அடைய நினைப்பது என்ன என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசால் வெனிசுவேலாவுக்கு வந்த வினை
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி, வெனிசுலா தலைநகர் கரகஸ் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைந்துள்ளது.

அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்த மதுரோ துணை புரிந்ததாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டினாலும், எண்ணெய் வளங்களுக்காக தான் இந்த ராணுவை ஆக்கிரமிப்பை மேற்கொண்டதாக வெனிசுலா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை கைது செய்ததன் மூலம் அமெரிக்கா அடைய நினைப்பது என்ன, அடுத்த அமெரிக்கா எந்த நாட்டை தாக்க உள்ளது, இந்தியாவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்ன என்பது குறித்து IBC தமிழ் இன் இன்றைய அதிர்வு நிகழ்வில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |