தாலிபான்கள் அட்டூழியம்! கணவனை இழந்த விதவை பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம்.. வெளியான பகீர் தகவல்
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தாலிபான்களின் உண்மையான முகம் கொஞ்சம் கொஞ்சமாக உலகின் முன்பு அம்பலமாகி வருகின்றது.
அவர்கள் பயங்கரவாதிகள் மட்டும் இல்ல பெண்களை கடித்து தின்னும் கழுகுகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் தாலிபான்களின் ஆட்சியில் நடைபெற்று உள்ளது.
அவர்கள் உடலுறவு வைத்துக்கொள்ள பெண்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதுபோல கணவர்களை இழந்த விதவை பெண்களுக்கு சொல்ல முடியாத அளவுக்கு துயரங்கள் கொடுக்கப்பட்டதாக பத்திரிகையாளர் மைக்கேல் ட்ரேசி தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஆப்கன் வீரர்களின் மனைவிகள் இறந்து போன கணவரின் ஓய்வுதிகளை பெற வேண்டும் என்றால் தாலிபான்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று திட்டத்தை கொண்டுவந்தனர்.
அப்போது தான் அவர்களுக்கான ஊதியம் கிடைக்கப்படும் போன்ற அதிர்ச்சி தகவல்களை பதிவு செய்துள்ளார். இது போல பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளுக்கு நடுவே ஆப்கன் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது.