நீதி வேண்டும்! பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரின் மனைவி வேதனையுடன் சொன்ன வார்த்தைகள்
பாகிஸ்தானில் தன் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால், இதற்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
Priyantha diyawadana, அவர்களின் மதத்தலைவரான Muhammad ibn Abdullah-வின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவு படுத்தியதன் காரணமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் வசித்து வந்த இவர், இதற்கு முன்பு லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து Priyantha diyawadana-வின் மனைவி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், என கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தியில் பார்த்து அறிந்தேன்.
அதன் பின் இணையம் முழுவதிலும் பார்த்த போது, அதை உறுதி செய்தேன். என் கணவர் ஒரு அப்பாவி மனிதர். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதி வழங்கும் படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், அமைச்சர்களான Namal Rajapaksa மற்றும் Prasanna Ranatunga ஆகியோர் இன்று இலங்கையின் Ganemulla-வில் உள்ள Priyantha diyawadana-வின் இல்லத்திற்கு சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்த Priyantha diyawadana-வின் அஸ்தியை திங்கட்கிழமை லாகூரில் இருந்து கொழும்புக்கு தனி விமானம் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
What happened in Pakistani was very shocking. My deepest sympathies to the family. However, I know that the Pakistani prime minister @ImranKhanPTI will ensure that Justice will prevail. #Sialkot
— Sanath Jayasuriya (@Sanath07) December 4, 2021
இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தானில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் Priyantha diyawadana-ஐ இழந்து நிற்கும் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரான இம்ரான்கானைப் பற்றி தனக்கு நன்கு தெரியும், இதனால் இதற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021