உலகின் பல பகுதிகளிலும் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ! வெடித்து சிதறிய எரிமலையால் இந்தோனேசிவில் பேரழிவு அபாயம்.. உலக செய்திகள்
இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற ஆபத்தான எரிமலை ஜாவா தீவில் 120 எரிமலைகள் இருக்கின்றன. திடீரென வெடித்து சிதறியது. அடுத்தடுத்து 7 தடவை எரிமலை லாவா குழம்புகள் வெடித்து வெளியேறின. இதனால் ஒரு கிலோ மீற்றர் உயரத்துக்கு புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அருகில் உள்ள கிராமங்களுக்குள் சாம்பல்கள் புகுந்தன.
அதுமட்டுமின்றி ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில் உட்பட உலகின் பல பகுதிகளில் காட்டுத்தீ துரிதமாகப் பரவிவருகிறது. மேலும் சிச்சுவான் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன.
இதுகுறித்து முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.