கணவருடன் வாக்குவாதம்..2 சிறுவர்களுடன் ஒரே அறையில் உறவுகொண்ட 38 வயது பெண் கைது
அமெரிக்காவில் திருமணமான பெண்ணொருவர் இரு சிறுவர்களுடன் உறவுகொண்டதாக கைது செய்யப்பட்டார்.
கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்
Minnesota மாகாணத்தில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி, Allison Schardin (38) என்ற பெண் ஹொட்டல் ஒன்றில் தனது கணவருடன் தங்கியிருந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் Schardin கோபத்தில் அறையில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதே ஹொட்டலில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களை சந்தித்த அவர் தன்னைப் பற்றியும், கணவரிடம் சண்டையிட்டது குறித்தும் அவர்களிடம் புலம்பியுள்ளார்.
@Facebook
அத்துடன் சிறுவர்களிடம் பாலியல் தொடர்பாகவும் பேசியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து சென்ற Schardin, சிறுவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அதில் கணவருடன் சண்டையிட்டதால் உங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டுவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார்.
@Facebook
பின்னர் அவர்களிடம் உரையாடிய Schardin, இருவருடனும் உறவு கொண்டுள்ளார். ஆனால் தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக சிறுவர்கள் புகார் அளித்தனர்.
சிறுவர்களுடன் உறவு
இதனைத் தொடர்ந்து பொலிஸார் Schardin-ஐ கைது செய்தனர். விசாரணையில் சிறுவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் Schardin நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரது வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
@Facebook
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |