நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு... அம்பலமான நடுங்கவைக்கும் சம்பவம்

Rwanda Democratic Republic of the Congo
By Arbin Feb 05, 2025 11:05 AM GMT
Report

ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழு கடந்த வாரம் காங்கோ நகரமான கோமாவுக்குள் நுழைந்த நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெண் கைதிகள்

கோமாவின் முன்சென்ஸ் சிறைச்சாலைக்குள் வெடித்த கலவரத்தில்​​ பெண் கைதிகள் பலர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் ஆண்கள் சிறையிலிருந்து தப்பித்த நிலையில்,

நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு... அம்பலமான நடுங்கவைக்கும் சம்பவம் | Women Raped Burned To Death Goma Prison

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி தீக்கிரையாக்கப்பட்டது என கோமா பகுதியில் செயல்படும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 27ம் திகதி பகல் M23 கிளர்ச்சியாளர்கள் கோமா நகருக்க்குள் நுழைந்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் நடந்த பயங்கரத்தின் தகவல்கள் கடும் பீதியை ஏற்படுத்துபவை என்றே கூறப்படுகிறது.

பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் பலத்த அடி வாங்கும் டெஸ்லா

பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் பலத்த அடி வாங்கும் டெஸ்லா

இருப்பினும், M23 கிளர்ச்சியாளர்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, விசாரணைக்கு என சிறைக்குச் செல்ல முடியவில்லை என்றே ஐ.நா. அமைதி காக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.

M23 கிளர்ச்சியாளர்கள்

செவ்வாயன்று, M23 கிளர்ச்சியாளர்கள் கோமாவைக் கைப்பற்றிய பிறகும் சுமார் 2,000 உடல்கள் கோமாவில் அடக்கம் செய்யக் காத்திருக்கின்றன என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு... அம்பலமான நடுங்கவைக்கும் சம்பவம் | Women Raped Burned To Death Goma Prison

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கோமா நகரம் தற்போது M23 கிளர்ச்சியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. ருவாண்டா அதன் அண்டை நாட்டிலிருந்து அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றத் தீர்மானித்துவிட்டதாகவே அச்சம் எழுந்துள்ளது.

தற்போது தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுவை நோக்கி M23 கிளர்ச்சியாளர்கள் நகர்வதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனிடையே, கடுமையான எதிர்ப்பு எழுந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் M23 கிளர்ச்சியாளர்கள் தயங்குவார்கள் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US