வளைகுடா நாடொன்றிற்கு கடத்தப்பட்ட பெண்கள்... WhatsApp குழுவால் தலைகீழான சம்பவம்

Africa Middle East
By Arbin Mar 18, 2024 07:06 AM GMT
Report

மத்திய கிழக்கு நாடான ஓமனில் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி வீட்டு வேலைக்கு சேர்ந்த பெண்கள் ஒரு WhatsApp குழுவால் மீட்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நரக துயரத்தில் இருந்து

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியை சேர்ந்த 54 பெண்களே நரக துயரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் தோராயமாக 2 மில்லியன் பெண்கள் அங்குள்ள குடியிருப்புகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

வளைகுடா நாடொன்றிற்கு கடத்தப்பட்ட பெண்கள்... WhatsApp குழுவால் தலைகீழான சம்பவம் | Women Trafficked To Oman Saved By Whatsapp Group

தொண்டு நிறுவனம் ஒன்று ஓமனில் மட்டும் 400 பெண்களிடம் முன்னெடுத்த ஆய்வில், பெரும்பாலான பெண்கள் ஆசை வார்த்தையை நம்பி வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்கு வந்து நரக துயரம் அனுபவிப்பதாகவே தெரியவந்துள்ளது.

மூன்றில் ஒருபங்கினர், கொடூரமாக உடல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கும் இலக்கானதையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையிலேயே மலாவியை சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தமது WhatsApp இலக்கத்தை ரகசியமாக ஓமனில் பகிரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

வியக்கும் வகையில் ஓமனில் வீட்டு வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்ட மலாவி பெண்கள் அந்த WhatsApp குழுவில் இணைந்துள்ளனர். மிக விரைவிலேயே அந்த WhatsApp குழுவில் தங்களின் இயலாமை மற்றும் வலியை அவர்கள் பகிரத்தொடங்கினர்.

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் நபர் இவர் தான்

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் நபர் இவர் தான்

பலரது கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, அவர்கள் வெளியேறாதபடி முடக்கப்பட்டிருந்தனர். விசாரணையில், தொடர்புடைய பெண்களுக்கு என செலவிட்ட பணத்தை அளித்தால் விடுவிக்கலாம் என்றும் முகவர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்கள் விடுவிக்கப்படுவார்கள்

ஓமனில் அமுலில் இருக்கும் சட்டத்தின் படி, வேலைக்கு அமர்த்திய நபர் விரும்பினால் மட்டுமே வீட்டு வேலைக்கு சேர்ந்த பெண்கள் விடுவிக்கப்படுவார்கள். குறித்த பெண் விரும்பிய வேலைக்கு செல்ல முடியாது என்பதுடன், நாட்டை விட்டும் வெளியேறவும் முடியாது.

வளைகுடா நாடொன்றிற்கு கடத்தப்பட்ட பெண்கள்... WhatsApp குழுவால் தலைகீழான சம்பவம் | Women Trafficked To Oman Saved By Whatsapp Group

வேலைக்கு அமர்த்தியவர்கள் கொடூரமாக நடந்துகொண்டாலும், அதில் ஒரு கட்டத்திற்கு மேல் தான் சட்டம் தலையிடும். இந்த நிலையில் தொடர்புடைய 54 பெண்களை மீட்க மலாவி அரசாங்கம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதுடன், 160,000 அமெரிக்க டொலர் தொகையை செலவிட்டு, தொடர்புடைய பெண்களை ஓமனில் இருந்து மீட்டுள்ளது.

இதில் 23 வயதான பெண் மட்டும் சடலமாக மலாவிக்கு கொண்டுவரப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு ஓமனில் பிரேதப் பரிசோதனையோ விசாரணையோ முன்னெடுக்கப்படவில்லை.

இந்த 54 பெண்களும், அவர்களை வேலைக்கு அமர்த்திய நபருக்கு 1000 முதல் 2,000 டொலர் வரையில் செலுத்தியே கடவுச்சீட்டை திரும்ப பெற்றுள்ளனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US