உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடு இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?

United States of America China India World Russia
By Karthikraja Jun 07, 2025 03:06 PM GMT
Report

உலகளவில் அதிகம் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலை உலக மக்கள்தொகை மதிப்பாய்வு ஆராய்ச்சியின் அடிப்படையில் நியூஸ் வீக் வெளியிட்டுள்ளது.

சீனா

உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடு இதுதான் - இந்தியாவின் இடம் என்ன? | World Most Hated Country List China Top India Rank

சீனாவின் சர்வாதிகார ஆட்சி, தணிக்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உய்குர் முஸ்லிம்களை நடத்தும் விதம், ஹாங்காங் மற்றும் தைவானின் விடுதலை தொடர்பாக கடுமையான கொள்கை ஆகியவை காரணமாக சீனா முதலிடம் பெற்றுள்ளது. 

இந்தியாவிற்கு மறைமுக மிரட்டல்... பாகிஸ்தானை நவீன ஆயுதங்களால் வலுப்படுத்தும் சீனா

இந்தியாவிற்கு மறைமுக மிரட்டல்... பாகிஸ்தானை நவீன ஆயுதங்களால் வலுப்படுத்தும் சீனா

அமெரிக்கா

உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடு இதுதான் - இந்தியாவின் இடம் என்ன? | World Most Hated Country List China Top India Rank

அமெரிக்காவின் வல்லரசு மனநிலை, ஆயுதங்கள் மீதான வெறி, பிற நாடுகளின் விடயங்களில் தலையீடு காரணமாக உலகளவில் வெறுப்பை சம்பாதித்து, அமெரிக்கா இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது.

ரஷ்யா

உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடு இதுதான் - இந்தியாவின் இடம் என்ன? | World Most Hated Country List China Top India Rank

உக்ரைன் மீதான தொடர்ச்சியான போர், ஜனநாயகம் மீதான கட்டுப்பாடு போன்ற காரணங்களுக்காக ரஷ்யா இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது.

ரஷ்யா தொடர்பால் இந்தியாவை மிரட்டிய ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலை அம்பலம்

ரஷ்யா தொடர்பால் இந்தியாவை மிரட்டிய ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலை அம்பலம்

வட கொரியா

உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடு இதுதான் - இந்தியாவின் இடம் என்ன? | World Most Hated Country List China Top India Rank

இறுக்கமான சர்வாதிகாரம், கடுமையான தண்டனைகள் காரணமாக உலகளவில் வட கொரியா மீது எழுந்த பயம் காரணமாக வட கொரியா 4வது இடத்தில் உள்ளது. 

காதலர் என டைப் செய்தால்.. ஸ்மார்ட்போனில் கட்டுப்பாடு விதிக்கும் வடகொரியா

காதலர் என டைப் செய்தால்.. ஸ்மார்ட்போனில் கட்டுப்பாடு விதிக்கும் வடகொரியா

இஸ்ரேல்

உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடு இதுதான் - இந்தியாவின் இடம் என்ன? | World Most Hated Country List China Top India Rank

பாலஸ்தீனத்துடனான நீண்டகால மோதல் மற்றும் சர்ச்சைக்குரிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச நாடுகளிடமிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக இஸ்ரேல் 5வது இடத்தை பிடித்துள்ளது.

பாகிஸ்தான்

மத தீவிரவாதம், பதட்டமான சர்வதேச உறவுகள், குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் காரணமாக இந்த பட்டியலில் பாகிஸ்தான் 6வது இடம் பிடித்துள்ளது.

ஈரான்

மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளில் விரிசல், பொதுமக்களின் உரிமைகள் மீதான ஒடுக்குமுறைகள், மத்திய கிழக்கு முழுவதும் அதன் ஆதரவு பெற்ற அமைப்புகளின் மூலம் போர்களில் அதன் ஈடுபாடு காரணமாக ஈரான் 7வது இடத்தை பிடித்துள்ளது.

ஈராக்

பல வருடங்களாக மறுகட்டமைக்கப்பட்ட போதிலும், இன்னும் வன்முறை, உறுதியற்ற தன்மை, உள் நாட்டு மோதல்கள் காரணமாக ஈராக் 8வது இடத்தை பிடித்துள்ளது.

சிரியா

நீண்ட கால உள்நாட்டுப் போர், அரசாங்க அடக்குமுறைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி காரணமாக சிரியா உலகளவில் 9 வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா

உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடு இதுதான் - இந்தியாவின் இடம் என்ன? | World Most Hated Country List China Top India Rank

அதிகரித்து வரும் மதப் பதட்டங்கள், சிறுபான்மையினரை நடத்தும் விதம், இணைய தணிக்கை காரணமாக இந்தியா 10வது இடத்தில் உள்ளது.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US