33,000 அடியில் இருந்து பாராசூட் இல்லாமல் விழுந்த விமான பணிப்பெண்: 1972-ல் நடந்தது என்ன?

Viral Video Flight
By Thiru May 11, 2024 09:35 AM GMT
Report

33,000 அடி உயரத்தில் பாராசூட் இல்லாமல் விழுந்து உயிர் பிழைத்த வெஸ்னா வுலோவிச்சின் கதை இன்றும் அனைவருக்கும் ஆச்சரியத்தை எற்படுத்தி வருகிறது.

வரலாற்று தருணம்

வேஸ்னா வுலோவிச்சின்(Vesna Vulovic) பெயர் விமான போக்குவரத்து வரலாற்றில் வேறு எவருக்கும் இல்லாத ஒரு காரணத்திற்காக பதிவாகியுள்ளது.

ஜனவரி 26, 1972 ஆம் ஆண்டில் நடந்த பேரழிவான விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் வேஸ்னா வுலோவிச். அவர் பாராசூட் இல்லாமல் 33,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைத்துள்ளார், இது இன்றும் உலக சாதனையாக உள்ளது.

33,000 அடியில் இருந்து பாராசூட் இல்லாமல் விழுந்த விமான பணிப்பெண்: 1972-ல் நடந்தது என்ன? | World Record Fall Flight Attendant Survives 33 000

பூமியை தாக்கும் மிகச் சக்தி வாய்ந்த சூரிய புயல்: தகவல் தொடர்பு துண்டிக்கப்படுமா?

பூமியை தாக்கும் மிகச் சக்தி வாய்ந்த சூரிய புயல்: தகவல் தொடர்பு துண்டிக்கப்படுமா?

விமானத்தில் வெடிகுண்டு

JAT Yugoslav ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் 23 வயதான விமான பணிப்பெண்ணாக இருந்த வுலோவிச், (Flight 367) விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, விமானம் செக்கோஸ்லோவாக்கியா (தற்போதைய செக் குடியரசு) வான்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வெடிபொருள் ஒன்று வெடித்து விமானத்தை துண்டுகளாக்கியது.

விமானத்தில் இருந்த மற்ற 27 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இடிபாடுகளுக்கு இடையில், வுலோவிச் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் மருத்துவ உதவியாளரான கிராம பெண் புருனோ ஹோன்கே அவரை கண்டுபிடித்து, மீட்புக்குழுக்கள் வரும் வரை அவருக்கு அவசர உதவி அளித்துள்ளார்.

33,000 அடியில் இருந்து பாராசூட் இல்லாமல் விழுந்த விமான பணிப்பெண்: 1972-ல் நடந்தது என்ன? | World Record Fall Flight Attendant Survives 33 000

பாராசூட் இல்லாமல் கீழே விழுந்ததில் பணிப்பெண்ணான வெஸ்னா வுலோவிச்சுக்கு மண்டை ஓடு, முதுகு தண்டுவடம் என பல பகுதிகளில் உடல் முறிவுகள் போன்ற கடுமையான காயங்களை ஏற்பட்டன.

பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் தகுதி: ஐ நா சாசனத்தை கிழித்த இஸ்ரேலிய தூதர்!

பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் தகுதி: ஐ நா சாசனத்தை கிழித்த இஸ்ரேலிய தூதர்!

நீண்ட மறுசீரமைப்பு சிகிச்சைக்கு பிறகு தற்போது உயிருடன் முழுவதுமாக மீட்கப்பட்டார்.

மர்மத்தின் பின்னணி

இந்த விபத்தில் குண்டுவெடிப்புக்கு காரணமாக குரோஷிய தேசியவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு எனக் கருதப்பட்டது, ஆனால் இந்த வழக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை.

  உடல் மற்றும் மன ரீதியான காயங்கள் இருந்தபோதிலும், வுலோவிச் பின்னர் ஜே.ஏ.டி ஏர்வேஸ் நிறுவனத்தில் டெஸ்க் வேலையில் மீண்டும் பணிக்கு திரும்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US