உலக பணக்காரர்கள் ஏழையாக இருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரும் தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.
மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு எட்டும் வகையில் பல படங்களை வடிவமைத்து கொள்கின்றார்கள்.
அந்த வகையில் பணக்காரர்கள் எல்லாம் ஏழையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எடிட் செய்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
வைரலான படங்கள்
இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலாகியுதோடு பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
டெனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம், போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் என பல பிரபலமானவர்களை புகைப்படம் செய்து இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.
இதில் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
இவர் உருவாக்கிய புகைப்படங்கள் டெக் துறை தலைவர்கள் ஏழையாக இருந்தால், எப்படி காட்சியளிப்பர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.