பாகிஸ்தானில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.
வெளிநாட்டு தலையீடுகளால் கனடாவின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக ஐ.நா பொதுச்சபையில் கனேடிய தூதர் ராபர்ட் ரே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் தொடர்ந்தும் பதற்ற நிலை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யப்போரின் உக்கிரம் குறைவடைந்து செல்கின்ற நிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிய பகுதி மீது 14 முறை உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |