சீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாய்வான் படைத்த சாதனை (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
சீனாவின் கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தாய்வான் தனது சொந்த தயாரிப்பில் நர்வால் என்ற நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார், இக்கொலையால் இந்தியா-கனடா இடையே பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யூத மக்களின் நினைவுகளை மீறியமைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஸ்பெயினில் பாடசாலையொன்றில் 14 வயதான சிறுவனொருவன் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்து ரொட்டர்டொம் நகரில் நடத்தப்பட்ட இரட்டை துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பதற்கு காரணமான, சந்தேகநபரை, நெதர்லாந்து காவல்துறை கைது செய்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |