கனடாவில் 30,000 பேரை வெளியேற உத்தரவு (உலக செய்திகளின் ஒர் தொகுப்பு)
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதால் 30,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகில் கொரோனா வைரஸ் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதன் திரிபானது பிரித்தானியாவிலும் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் பல தசாப்தங்களுக்கு தொடரும் என்றும், ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றி வந்த கொள்கலனும் பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்க கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |