2024ல் உலகின் சக்திவாய்ந்த Passport: முதலிடத்தில் UAE., Visa இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணிக்கலாம்

Sri Lanka India Passport United Arab Emirates
By Ragavan Jan 03, 2024 04:27 PM GMT
Report

2024 புத்தாண்டு தொடங்கிய நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் Passport தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது.

Arton Capital வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது.

பயன்படுத்தப்படாத இலங்கை விமான நிலையத்தை வாங்க இந்தியா-ரஷ்யா கூட்டுமுயற்சி

பயன்படுத்தப்படாத இலங்கை விமான நிலையத்தை வாங்க இந்தியா-ரஷ்யா கூட்டுமுயற்சி

அதன்படி, 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு இஸ்லாமிய நாட்டின் பாஸ்போர்ட் (UAE Passport) உலகின் மிகவும் சக்திவாய்ந்த பயண ஆவணமாக பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது, UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.

2024ல் உலகின் சக்திவாய்ந்த Passport: முதலிடத்தில் UAE., Visa இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணிக்கலாம் | Worlds Most Powerful Passport Uae Srilanka India

ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து, Germany, Spain, France, Italy மற்றும் Netherlands ஆகிய நாடுகள் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் குடிமக்கள் 178 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை.

அவற்றை தொடர்ந்து, Sweden, Finland, Luxemberg, Austria மற்றும் Switzerland ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன, அதன் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 177 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.

உலகின் பாரிய தங்கச் சுரங்கமாக மாறப்போகும் சவுதி அரேபியா., புதிய தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு

உலகின் பாரிய தங்கச் சுரங்கமாக மாறப்போகும் சவுதி அரேபியா., புதிய தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு

மேலும், Belgium, Portugal, Poland, Ireland மற்றும் தென் கொரியாவின் பாஸ்போர்ட்டில் 176 நாடுகள். விசா இல்லாமல் பயணம் செய்து பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.

5வது இடத்தில் Singapore, Greece, Czech Republic, United Kingdom, Hungary, Japan மற்றும் New Zealand ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டன. இதன் குடிமக்கள் 175 நாடுகளுக்கு விசா இல்லாமல் பாஸ்போர்ட்டைக் காட்டி நுழையலாம்.

இந்தப் பட்டியலில், இலங்கை 85-வது இடத்தில் உள்ளது. இலங்கை பாஸ்ப்போர்ட்டில் 57 நாடுகளில் Visa-Free Entry அல்லது Visa-On-Arrival வசதி உள்ளது.

2024ல் உலகின் சக்திவாய்ந்த Passport: முதலிடத்தில் UAE., Visa இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணிக்கலாம் | Worlds Most Powerful Passport Uae Srilanka India

அதேபோல், பாகிஸ்தான் பாஸ்போர்ட் 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் 47 நாடுகளில் Visa-Free Entry அல்லது Visa-On-Arrival வசதி உள்ளது.

பாகிஸ்தானுக்கு கீழே சோமாலியா (95வது இடம்), ஈராக் (96வது இடம்), ஆப்கானிஸ்தான் (97வது இடம்) மற்றும் சிரியா (98வது இடம்) உள்ளன.

தற்போது, இதனுடன் ஒப்பிடும் போது, ​​Yeman (93வது), Bangladesh (92வது), Libya மற்றும் Palestine (91வது), Sudan, Eritriea மற்றும் Iran (90வது) ஆகிய நாடுகள் பாகிஸ்தானை விட சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

UAE உட்பட 6 அரபு நாடுகளுக்கு Visa-Free Entryயை அனுமதித்துள்ள பிரித்தானியா

UAE உட்பட 6 அரபு நாடுகளுக்கு Visa-Free Entryயை அனுமதித்துள்ள பிரித்தானியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

World's Most Powerful Passport, Global Passport Power Rank 2024, arton capital passport ranking 2024

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US