ஏமனில் பிரதமர் ராஜினாமா., புதிய பிரதமர் நியமனம்

Yemen
By Ragavan May 03, 2025 09:46 PM GMT
Report

ஏமன் நாட்டில் அரசியல் சர்ச்சையைத் தொடர்ந்து புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏமனில் அரசியல் மோதலின் காரணமாக பிரதமர் அஹ்மத் அவத் பின் முபாரக் (Ahmed Awad bin Mubarak) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், நிதியமைச்சராக இருந்த சாலிம் சாலே பின் பிரைகாஸ் (Salem Saleh Bin Braikas) புதிய பிரதமராக ஜனாதிபதி கவுன்சிலால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Yemen new prime minister 2025, Salem Saleh Bin Braikas appointed, Yemen cabinet resignation, Ahmed Awad bin Mubarak resigns, Rashad Al-Alimi political clash, Yemen political crisis, Houthi conflict Red Sea, US airstrikes in Yemen, Yemen appoints new prime minister, ஏமனில் பிரதமர் ராஜினாமா., புதிய பிரதமர் நியமனம்

முன்னதாக, முபாரக் தனது அதிகாரங்கள் தொடர்பான கருத்து வேறுபாட்டால் ஜனாதிபதி கவுன்சில் தலைவர் ரஷாத் அல்-அலிமியுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

12 அமைச்சர்களை பதவி விலக்க முயன்ற முபார்க்கின் கோரிக்கையை அல்-அலிமி மறுத்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மாணவர்கள் படிக்க அதிக விருப்பம் காட்டும் வெளிநாடு எது தெரியுமா?

இந்திய மாணவர்கள் படிக்க அதிக விருப்பம் காட்டும் வெளிநாடு எது தெரியுமா?

முபாரக், 2024 பிப்ரவரியில் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு வெளிவிவகாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2015-ஆம் ஆண்டு, ஹவுதி போராளிகளால் கடத்தப்பட்டு அவர் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றவர்.

ஏமனில் கடந்த ஒரு பதினொரு ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வரும் நிலையில், ஹவுதிகள் தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

செங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்களை தாக்கும் ஹவுதிகளை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் தொடங்கி பெரும் அளவிலான வான்வெடிகளை நடத்தியுள்ளது. இது, டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நடத்திய பாரிய மத்திய கிழக்கு ராணுவ நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தானை தாக்கினால்... வடகிழக்கை கைப்பற்ற வங்கதேசம் சதித்திட்டம்!

இந்தியா பாகிஸ்தானை தாக்கினால்... வடகிழக்கை கைப்பற்ற வங்கதேசம் சதித்திட்டம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Yemen new prime minister 2025, Salem Saleh Bin Braikas appointed, Yemen cabinet resignation, Ahmed Awad bin Mubarak resigns, Rashad Al-Alimi political clash, Yemen political crisis, Houthi conflict Red Sea, US airstrikes in Yemen, Yemen appoints new prime minister

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US