உங்களது பிரைவசி பாதிக்கப்படாது- வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

Update Whatsapp Privacy Policy No Problems
By Balakumar Jan 12, 2021 08:29 PM GMT
Report

இன்றைய சூழலில் வாட்ஸ் அப் அனைவரும் உபயோகபடுத்தும் ஒரு அப்ளிகேஷனாக மாறிவிட்டது எனலாம்.

பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு சேவைகள் புதிதாக கொண்டுவரப்படுகின்றன.

வாட்ஸ்அப் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு "WhatApp is updating its terms and privacy policy," என்ற நோட்டிபிகேஷனால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

  1. தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி, பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது.
  2. உங்களது மேசேஜ்கள், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசும் அழைப்புகளையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிச்சயம் கண்காணிக்காது.
  3. எது பரிமாறப்பட்டாலும் அது உங்களுக்குள்ளானது மட்டுமே. அது உங்களுக்குள்ளேயே இருக்கும். end-to-end encryption முறையில் இருப்பதால் உங்கள் தகவல் பரிமாற்றத்துக்குள் யாராலும் தலையிட முடியாது.
  4. உங்கள் இருப்பிட தகவலை நீங்கள் யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், அது பாதுகாப்பாகவே இருக்கும். நீங்கள் அனுப்பிய நபரைத் தவிர வேறு யாருக்கும் உங்கள் இருப்பிட தகவல் செல்லாது
  5. உங்களது காண்டக்டில் உள்ள செல்போன் எண்களை ஃபேஸ்புக்குடன் நாங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டோம். உங்களது குரூப் மெசேஜ்களும் பாதுகாப்பானதாகவே இருக்கும்.
  6. உங்களது தகவல்களை நாங்கள் விளம்பர நோக்கத்திற்காக ஃபேஸ்புக்கிற்கு கொடுக்க மாட்டோம்.
  7. எங்களுக்கு கோரிக்கை விடுத்தால் உங்களது வாட்ஸ் அப் விவரங்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். அந்த தகவல்களை தேவையானால் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் அல்லது டெலிட் செய்து கொள்ளலாம்.
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US