ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் மதன் கௌரியின் சொத்து மதிப்பு

Youtube Money
By Kirthiga Mar 30, 2024 02:09 PM GMT
Report

சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகும் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் மதன் கௌரி.

உலகில் நடந்துக்கொண்டிருக்கும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இவர் வீடியோ செய்து தனது கருத்துகளை தெரிவித்து வருவார்.

IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி

IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி

அவருடைய YouTube சேனிலில் ஒவ்வொரு நாளும் தவறாமல் வீடியோ பதிவேற்றுவார். இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

யார் இந்த மதன் கௌரி?

YouTube இல் சுவாரஸ்யமான தகவல்களையும், உள்ளூர் முதல் உலக விபரங்கள் வரையிலான தகவல்களையும் வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர் தான் மதன் கௌரி.

மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?

மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?

இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்துகொண்டு, அதன்படி வீடியோக்கள் போடுவதால் இவரது YouTube பயணம் வெற்றிக்கரமாக நகர்ந்துக் கொண்டு இருக்கின்றது எனலாம்.

ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் மதன் கௌரியின் சொத்து மதிப்பு | Youtuber Madan Gowri Video Salary Net Worth Detail

இவர் வெளியிட்ட பல வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்வது வழக்கம்.  

இவருடைய சேனலுக்கு சுமார் 7மில்லியன் Subscribers உள்ளனர்.

முடி உதிர்வு முதல் நரை வரை; ஒரே இரவில் தீர்வு தரும் ஆயுர்வேத பொடி

முடி உதிர்வு முதல் நரை வரை; ஒரே இரவில் தீர்வு தரும் ஆயுர்வேத பொடி

இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தில், இளைஞர்களே அதிகமானவர்களாக இருக்கின்றனர். 

தூத்துக்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது காதலிக்காக செய்த வீடியோ ஒன்றின் மூலம் வைரலாகினார்.

ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் மதன் கௌரியின் சொத்து மதிப்பு | Youtuber Madan Gowri Video Salary Net Worth Detail

இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு 

மதன் கௌரியின் நிகர மதிப்பு சுமார் 7.18 மில்லியன் அமெரிக்கா டெலராகும்.

இந்த எண்ணிக்கையானது YouTube விளம்பர வருவாயை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

ஒரே நேரத்தில் 5000 பேருக்கு கரிபலா பிரியாணி செய்த மாதம்பட்டி ரங்கராஜ்; Recipe இதோ!

ஒரே நேரத்தில் 5000 பேருக்கு கரிபலா பிரியாணி செய்த மாதம்பட்டி ரங்கராஜ்; Recipe இதோ!

அதாவது மதன் கௌரியின் நிகர மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

மதன் கௌரி யூடியூப் சேனல் ஒவ்வொரு நாளும் 997.76 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈர்க்கிறது.

ஒரு நாளைக்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் மதன் கௌரியின் சொத்து மதிப்பு | Youtuber Madan Gowri Video Salary Net Worth Detail

மதன் கௌரி YouTube சேனல் ஒரு மாதத்திற்கு $119.73 அமெரிக்க டொலரும் ஆயிரம் விளம்பர வருவாயையும் ஆண்டுக்கு $1.8 மில்லியனையும் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

1 லட்சம் Subscribers இருந்தால் போதும்...! கோடியில் சம்பாதிக்கலாம் தெரியுமா?

1 லட்சம் Subscribers இருந்தால் போதும்...! கோடியில் சம்பாதிக்கலாம் தெரியுமா?

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US