உக்ரைனுக்கு அருகிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Basu Apr 23, 2022 05:15 AM GMT
Report

உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான், மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, ரஷ்ய மத்திய ராணுவ மாவட்டத்தின் துணை தளபதி Rustam Minnekayev, தெற்கு உக்ரைனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்தால் Transnistria-வை எளிதாக அணுக முடியும் என கூறினார்.

Transnistria, மேற்கில் மால்டோவாவில் இருந்து பிரிந்த ரஷ்ய-ஆக்கிரமிப்பு பகுதியாகும்.

ஒட்டுமொத்த கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தையும் கைப்பற்றும் திட்டம் ரஷ்யாவிடம் இருக்கிறது.

பின் ரஷ்ய படைகள், கிரிமியா தீபகற்பத்தையும், உக்ரைனின் ஒட்டுமொத்த கிழக்கு பிராந்தியத்தையும் (Transnistria வரை) இணைக்கும் என Rustam Minnekayev தெரிவித்திருந்தார்.

உக்ரைனுக்கு அருகிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை | Zelenskiy Warns Russia Is Eyeing Other Countries

உக்ரைனில் பிரித்தானியா தூதரகம் மீண்டும் திறக்கப்படும்! போரிஸ் ஜான்சன் அறிவிப்பு 

இந்நிலையில், Rustam Minnekayev-வின் கருத்தை குறிப்பிட்ட உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இதன் மூலம் உக்ரைன் வெறும் ஆரம்ப புள்ளி தான் என்பது தெளிவாகிறது.

Rustam Minnekayev-ன் கருத்தின் மூலம் மற்ற நாடுகள் மீதும் படையெடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது தெளிவாகிறது.

உக்ரைனுக்கு அருகிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை | Zelenskiy Warns Russia Is Eyeing Other Countries

மற்ற நாடுகளும் எங்களுடன் இணைந்த சண்டையிட வேண்டும். அவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் முதலில் நாங்கள்.எங்களுக்கு அடுத்தது யார் என்பது கேள்விகுரிய என ஜெல்ன்ஸ்கி எச்சரித்துள்ளார்.    

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US