உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Basu May 02, 2022 11:26 AM GMT
Report

 உக்ரைன் மீதான போர் காரணமாக உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஊடகத்திடம் பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கருங்கடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, உக்ரைனிலிருந்து கப்பல் செல்லவும், உக்ரைனுக்கு கப்பல்கள் வருவதையும் தடுக்கிறது.

அதன் கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிடுவதால் பல மில்லியன் டன் தானியங்களை உக்ரைன் இழக்க நேரிடும்.

ரஷ்யா, எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழிக்க விரும்புகிறது. இந்த மோதல் உலக நாடுகளை பாதிக்கும் உணவு நெருக்கடியை தூண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை | Zelensky Warns Of Global Food Crisis

குண்டு மழை பொழியும்... ஜாக்கிரதை! பொதுமக்களுக்கு கவர்னர் எச்சரிக்கை 

உலக உணவு தயாரிப்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை | Zelensky Warns Of Global Food Crisis

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விதைகளில் உலகளாவிய வர்த்தகத்தில் 53% மற்றும் கோதுமையில் 27% ஆகியவற்றை ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US