உக்ரைனில் 75 மில்லியன் டன் உணவு தானியங்கள்: உலகின் தேவைகள் குறித்து ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!

Food Shortages Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Thiru Jun 06, 2022 06:38 PM GMT
Report

கருங்கடலில் ரஷ்ய படைகளின் முற்றுகை தொடர்ந்தால் இலையுதிர் காலத்தில் உக்ரைனில் 75 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் சிக்கி இருக்கலாம் என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உலகளவில் கோதுமை ஏற்றுமதியிலிருந்து உரங்களின் ஏற்றுமதி வரை உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் முக்கிய ஏற்றுமதியாளராக திகழ்கின்றனர் மற்றும் உலகின் கோதுமை தேவையை மூன்றில் ஒருபங்கை இந்த இருநாடுகளும் தான் உற்பத்தி செய்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில், இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் , நீண்ட காலப் போர் தாக்குதலாக மாறி இருக்கும் நிலையில், உலகின் உணவு தானிய (food grains)தட்டுப்பாடும், உணவுப் பொருள்களின் விலையேற்றமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

உக்ரைனில் 75 மில்லியன் டன் உணவு தானியங்கள்: உலகின் தேவைகள் குறித்து ஜெலென்ஸ்கி எச்சரிக்கை! | Zelensky Warns Of Huge Food Grain Build Up Ukraine

இந்தநிலையில், உக்ரைனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய படைகள் கருங்கடலை தொடர்ந்து முற்றுகையிட்டால் இலையுதிர் காலத்தில் உக்ரைனில் 75 மில்லியன் டன் தானியங்கள் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன்...ட்விட்டருக்கு எலான் மஸ்க் எழுதிய எச்சரிக்கை கடிதம்

உக்ரைனில் 75 மில்லியன் டன் உணவு தானியங்கள்: உலகின் தேவைகள் குறித்து ஜெலென்ஸ்கி எச்சரிக்கை! | Zelensky Warns Of Huge Food Grain Build Up Ukraine

அத்துடன் ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, தற்போது 22-25 மில்லியன் டன் தானியங்கள் வெளிநாட்டுகளுக்கு உக்ரைனால் அனுப்பமுடியவில்லை எனத் ஜெலென்ஸ்கி Zelensky மதிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரம் தெரிவித்த தகவலில், ரஷ்யா உக்ரைனின் உணவுத் தானிய ஏற்றுமதியை தடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார். 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US