உக்ரைன் தெற்கு திசையில் துருப்புகளின் முன்னிலையில் பேசிய ஜெலென்ஸ்கி! உணர்ச்சிகர பதிவு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெற்கு பகுதியில் தங்கள் துருப்புகளுக்கு நன்றி தெரிவித்து விருதுகளை வழங்கினார்.
தெற்கு பகுதி துருப்புகள்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் போராடி வரும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தெற்கு திசையில் துருப்புகளை நேரில் சந்தித்தார். பின்னர் அவர்களுக்கு தனது நன்றியைக் கூறியதுடன், மாநில விருதுகளை வழங்கினார்.
இதுகுறித்து பதிவிட்ட ஜெலென்ஸ்கி, 'இன்று நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணித்து, வெவ்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு படை அணிகளை சேர்ந்த படைவீரர்களுடன் உரையாடி, எங்கள் வீர மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளோம்.
Передові позиції наших військ на Південному напрямку.
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 26, 2023
Подякував та вручив державні нагороди бійцям, які захищають Україну на південних ділянках фронту. Бажаю не втрачати міцності! Бережіть себе!
Ми проїхали сьогодні сотні кілометрів, були в різних точках, спілкувалися з… pic.twitter.com/GZEprkmOw3
இது வேறுபட்டது, ஆனால் ஒரே குறிக்கோள் மற்றும் நோக்கத்துடன் - நமது நாட்டின் மற்றும் நமது மக்களின் நன்றி. தெற்கு திசையில் நமது துருப்புக்களின் மேம்பட்ட நிலைகள் உக்ரேனிய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.