நாளைக்கே கூட இதற்கு தயாராக இருக்கிறேன்! ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு
ரஷ்யா சிறைபிடித்து வைத்திருக்கும் உக்ரேனியர்களை மீட்க, உக்ரைன் பிடித்து வைத்திருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள தான் தயாராக இருப்பதாக அதிபர் ஜெல்ன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உலக பொருளாதார அமைப்பின் டாவோஸில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது மனிதாபிமான விஷயம் மற்றும் பல நாடுகளின் ஆதரவை அடிப்படையாக கொண்ட முக்கிய அரசியல் முடிவு.
மரியுபோலை ரஷ்ய கைப்பற்றியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் தேவையில்லை, எங்களுக்கு எங்கள் மக்கள் போதும்.
டெஸ்டில் புதிய சாதனை... வங்க தேசத்தை மிரட்டிய இலங்கை வீரர்!
நாளைக்கே கூட ரஷ்யா சிறைபிடித்து வைத்திருக்கும் உக்ரேனியர்களை மீட்க, உக்ரைன் பிடித்து வைத்திருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள தான் தயாராக இருப்பதாக அதிபர் ஜெல்ன்ஸ்கி அறிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனின் நட்பு நாடுகள் ரஷ்யா மீது மேலும் நெருக்கடி ஏற்படுத்துமாறு ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.