ரஷ்ய ஜனாதிபதி தொடர்பில் லண்டனில் ஒன்றுக் கூடிய நீதியமைச்சர்கள்! உலக செய்திகள் ஓர் தொகுப்பு
கனடாவில் உள்ள மாகாணமான றொரன்டோவில் விரைவில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவ்யோர்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்செஸ்ட்டர் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில காலமாக முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் சில தொடர்ந்து தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
ரொறன்ரோவில் பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்யா மீதான போர்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விவாதிக்க நீதியமைச்சர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.