இந்த 7 பழக்கங்கள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்குமாம்: எச்சரிக்கையாக இருங்க

Kidney Disease
By Kishanthini Nov 10, 2022 08:30 AM GMT
Report

பொதுவாக நம் உடலில் சிறுநீரகத்தின் வேலை என்பது மகத்தானது ஒன்றாகும். இன்று நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சிறுநீரக பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர்.

அதை கண்டுகொள்ளாமல் விடுவது நமக்கு மிகப்பெரும் பின் விளைவுகளை உண்டாகும்.

இவை நாள்பட்ட சிறுநீரக நோய் பொதுவாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது சிறுநீரக நோய்களின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது.

இதற்கு ஒரு சில பழக்கவழக்கங்கள் கூட காரணமாக இருக்கும். அவற்றை முடிந்தவரை தடுப்பது நல்லது.

அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து வைத்து கொள்வோம். 

இந்த 7 பழக்கங்கள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்குமாம்: எச்சரிக்கையாக இருங்க | 7 Habits That Damage Your Kidney Health

image - bostonkidney

  • சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தேவையான சில வைட்டமின்கள், ஊட்டச்சத்துகளை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை எனில் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

  • பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். இவை சிறுநீரக அரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே இவற்றை தவிரப்பது நல்லது. .

  • வலி நிவாரண மாத்திரைகள் அந்த நேரத்தில் உங்கள் வலியை கட்டுப்படுத்தலாம். ஆனால் அவற்றின் நீண்ட கால பயன்பாடு உங்கள் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம். 

  • தினமும் ஆல்கஹால் எடுத்து கொண்டால் இது உங்கள் உயிருக்கு ஆபத்தாகும். சிறுநீரக செயலிழப்பு உண்டாகி உயிரையே பறிக்கலாம்.

  • தினமும் உடற்பயிற்சி செய்வோருக்கு செய்யாதவர்களுக்கு சிறுநீர பாதிப்பு ஏற்படும். எனவே  சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்க குறைந்தது வாரத்தில் 3 முறையாவது உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

  • அதிக உப்பு பயன்படுத்துவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

  • சரியான முறையில் தண்ணீர் அருந்தவில்லை எனில் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US