பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு! நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ
கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியே பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அந்த வீடியோவில், ஒரு பெண்ணின் காதில் மஞ்சல் நிறத்தில் பாம்பு தலை ஒன்று காதில் புகுந்துள்ளது. இதனால் கடுமையாக வலியால் துடித்த அந்த பெண்ணை தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது அந்த பெண்ணின் காதுக்குள் இருக்கும் அந்த பாம்பை வெளியே எடுக்க மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்திருக்கிறார்கள். பாம்பு காதுக்குள் நெளியாமல் இருக்கும் வகையில் சிறிய கருவிகளை கொண்டு அதனை கவனமாக வெளியேற்ற முற்பட்டிருக்கிறார்கள்.
இருப்பினும் இந்த வீடியோவை பலர் பார்த்து அதிர்ச்சியடைந்து தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.