மூன்று நாடுகளை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானில் 950 பேர் வரை மரணம்

Pakistan Afghanistan Taliban Earthquake
By Thiru Jun 22, 2022 12:35 PM GMT
Report

கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 950 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மாகணத்தின் பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், இதில் 950 பொதுமக்கள் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவான இந்த பயங்கர  நிலநடுக்கத்தில் 600 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.


மூன்று நாடுகளை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானில் 950 பேர் வரை மரணம் | Afghanistan Pakistan Earthquake 6 1 Shakes 225 Die

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனமான பக்தர்(Bakhtar) வெளியிட்ட தகவலில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் சென்று சேர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம் காரணமாக 950 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன்,  600 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும், டஜன் கணக்கான வீடுகள் தரைமட்டம் ஆகி இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

மூன்று நாடுகளை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானில் 950 பேர் வரை மரணம் | Afghanistan Pakistan Earthquake 6 1 Shakes 225 Die

இதுத் தொடர்பாக தாலிபான்கள் அரசின் செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி(Bilal Karimi)ட்வீட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், பேரழிவை தடுப்பதற்காக அனைத்து விதமான மீட்புக் குழுக்களையும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதன் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பிற இடங்களில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 6.1 என்ற அளவில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாடுகளை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானில் 950 பேர் வரை மரணம் | Afghanistan Pakistan Earthquake 6 1 Shakes 225 Die

நிலநடுக்கம் குறித்து பாகிஸ்தான் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தின் மையமானது ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்டில் இருந்து தென்மேற்கே 44 கிமீ தொலைவில் சுமார் 50.8 கிலோமீட்டர் ஆழத்தில் துல்லியமாக அதிகாலை 1:54 மணிக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: சுவிட்சர்லாந்தை விட்டு உக்ரைன் அகதிகள் வெளியேற உத்தரவு... அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல்

மேலும் ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் EMSC வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கமானது சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிற்கு பரவியதாகவும், இந்தியா, பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ள 119 மில்லியன் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளது. 

17ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Markham, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு

22 Sep, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

19 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US