அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு

Algeria
By Ragavan Jun 06, 2025 09:42 AM GMT
Report

அல்ஜீரியாவின் தங்கம் மற்றும் மார்பிள் கண்டுபிடிப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தளாக மாறியுள்ளன.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

அல்ஜீரியாவின் தெற்குப் பகுதி, கடும் வறண்ட நிலங்களால் அறியப்படும் இடமாக இருந்தாலும், தற்போது உலகின் பொருளாதார செல்வாக்கை மாற்றக்கூடிய புதிய கனிமக் களஞ்சியங்கள் காரணமாக அதற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

Tamanrasset மாகாணத்தில் உள்ள Tirak மற்றும் Amesmessa தங்கக் கிடங்குகளில் 60 டன் தூய தங்கம் இருப்பதாக Sonarem நிறுவன தலைவர் Belkacem Soltani அறிவித்துள்ளார்.

Algeria gold reserve 2025, Algeria marble mining news, Sonarem gold discovery Algeria, Africa mineral wealth news, Tamanrasset gold mines, Algeria foreign investment law mining, Algeria vs China gold production, Global gold market trends, Algeria mining sector reform, Marble import reduction Algeria

கடந்த 3 ஆண்டுகளில், 60,000 டன் தங்கம் கொண்ட கனிமம் அகழப்பட்டு, 400 கிலோகிராம் தூய தங்கமாக மாற்றப்பட்டுள்ளது. இது அல்ஜீரியாவை ஒரு முக்கிய தங்க உற்பத்தியாளராக உருவாக்கும் பாதையை வகுக்கிறது.

மார்பிள் வளம் குறித்தும் மிகப்பாரிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 140 மில்லியன் கன மீட்டர் மார்பிள் வளம் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

இதனால், 290 மில்லியன் டொலர் மதிப்பிலான மார்பிள் இறக்குமதி தேவையை குறைத்து, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க முடியும். தற்போது 15 இயக்கத்தில் இருக்கும் குவாரிகள் மூலம் 40 மில்லியன் கன மீட்டர் மார்பிள் பயன்படுத்தத்தக்க நிலையில் உள்ளது.

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

முன்பு, வெளிநாட்டு முதலீடுகளை கட்டுப்படுத்திய 49/51 விதி தற்போது நீக்கப்பட உள்ள நிலையில், அல்ஜீரியாவின் சுரங்கச் சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பு உருவாகும்.

இந்த வளங்கள் அமெரிக்கா, சீனாவை கூட எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சிக்கு உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., ரஷ்யாவின் Container-S ரேடாரை வாங்க இந்தியா திட்டம்

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., ரஷ்யாவின் Container-S ரேடாரை வாங்க இந்தியா திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Algeria gold reserve 2025, Algeria marble mining news, Sonarem gold discovery Algeria, Africa mineral wealth news, Tamanrasset gold mines, Algeria foreign investment law mining, Algeria vs China gold production, Global gold market trends, Algeria mining sector reform, Marble import reduction Algeria
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US