லண்டனில் ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 2-வது pre-wedding நிகழ்ச்சி., சொகுசு கப்பலில் நடத்த திட்டம்

Wedding Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Ragavan Apr 28, 2024 03:51 PM GMT
Report

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முன் பிரம்மாண்டமாக இரண்டாவது pre-wedding கொண்டாட்ட நிகழ்வை அம்பானி நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

IPL போட்டிகள் இலவசம்., ஆனாலும் கோடிகளில் சம்பாதிக்கும் அம்பானி.! எப்படி?

IPL போட்டிகள் இலவசம்., ஆனாலும் கோடிகளில் சம்பாதிக்கும் அம்பானி.! எப்படி?

குஜராத்தின் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழாவை அம்பானி குடும்பத்தினர் மூன்று நாட்கள் நடத்தினர்.

அதில் சர்வதேச தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

Anant Ambani Radhika Merchant 2nd pre-wedding ceremony in London, Mukesh Ambani Nita ambani, Anant Ambani Radhika Merchant wedding, ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 2-வது pre-wedding நிகழ்ச்சி., லண்டனில், சொகுசு கப்பலில் நடத்த திட்டம்

ஆனந்த் மற்றும் ராதிகா திருமணம் ஜூலை 12, 2024 அன்று நடைபெறவுள்ளது.  

இதற்கு மத்தியில், அனந்த் மற்றும் ராதிகாவின் மற்றொரு pre-wedding விழாவை அம்பானிகள் நடத்துவார்கள் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

கசிந்துள்ள தகவல்களின்படி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய மற்றொரு கொண்டாட்டத்தை மே 28-ஆம் திகதி மற்றும் 30-ஆம் திகதிக்கு இடையில் லண்டனில் நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

மற்றொரு தகவலின்படி, இந்த இரண்டாவது pre-wedding கொண்டாட்டம் தெற்கு பிரான்ஸ் கடற்கரையில் ஒரு சொகுசு கப்பலில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. 

இந்த நிகழ்வில் சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கவுள்ளதாகவும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Anant Ambani Radhika Merchant 2nd pre-wedding ceremony in London, Mukesh Ambani Nita ambani, Anant Ambani Radhika Merchant wedding, ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 2-வது pre-wedding நிகழ்ச்சி., லண்டனில், சொகுசு கப்பலில் நடத்த திட்டம்

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜூலை 12, 2024 அன்று திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். திருமண இடம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

ஆனால் இது குறித்து பல ஊகங்கள் வெளியாகியுள்ளன. இருவரும் லண்டனின் ஸ்டோக் பார்க் தோட்டத்தில் திருமணம் செய்து கொள்வார்கள், அதே நேரத்தில் இசை நிகழ்ச்சி அபுதாபியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மற்றொரு தகவலின்படி, ஆனந்த் மற்றும் ராதிகா மும்பையில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், அம்பானிகள் இதற்கு பெரும் தொகையை செலவிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Anant Ambani Radhika Merchant 2nd pre-wedding ceremony in London, Mukesh Ambani Nita ambani, Anant Ambani Radhika Merchant wedding, ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 2-வது pre-wedding நிகழ்ச்சி., லண்டனில், சொகுசு கப்பலில் நடத்த திட்டம்

ஏற்கெனவே குஜராத் ஜாம நகரில் நடந்த ஆனந்த் மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு மொத்தம் ரூ.1259 கோடி செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அப்பாவான க்ருணால் பாண்டியா., குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

மீண்டும் அப்பாவான க்ருணால் பாண்டியா., குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Anant Ambani Radhika Merchant 2nd pre-wedding ceremony in London, Mukesh Ambani Nita ambani, Anant Ambani Radhika Merchant wedding

16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US