2000 ஆண்டு பழமையான தங்க மோதிரம்., பொறிக்கப்பட்டிருந்த இந்திய மொழி வார்த்தை

India Thailand Gold
By Ragavan Jul 07, 2026 09:20 AM GMT
Report

தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2,000 ஆண்டு பழமையான தங்க மோதிரம், இந்தியாவுடனான பழங்கால தொடர்பை வெளிச்சமிட்டுள்ளது.

தாய்லாந்தின் பெட்சபுரி மாகாணத்தில் உள்ள டான் யாய் தொங் (Don Yai Thong) தொல்லியல் தளத்தில் சமீபத்தில் நடந்த அகழாய்வில், 2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

321 வைரங்கள் பதித்த தங்க மோதிரத்தை ட்ரம்புக்கு பரிசாக வழங்கிய பெல்ஜிய நிறுவனம்

321 வைரங்கள் பதித்த தங்க மோதிரத்தை ட்ரம்புக்கு பரிசாக வழங்கிய பெல்ஜிய நிறுவனம்

இந்த மோதிரம், அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளுக்கு அருகே இருந்தது. மிக முக்கியமாக, அந்த மோதிரத்தில் பிராமி எழுத்து (Brahmi script) பொறிக்கப்பட்டிருந்தது.

அதில் “pusarakhitasa” எனும் வார்த்தை காணப்படுகிறது. இதன் பொருள் “Pushya நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்” என்று அர்த்தம். Pushya என்பது இந்திய ஜோதிடத்தில் புனிதமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது.

Ancient-Gold-Ring-Links-India-and-Thailand

இந்த கண்டுபிடிப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையே 2000 ஆண்டுகளுக்கு முன்பே வணிக மற்றும் கலாச்சார தொடர்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. தொல்லியல் நிபுணர்கள், அந்த மோதிரம் இந்திய வணிகருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

அகழாய்வில் எட்டு மனித எலும்புக்கூடுகள், பானைகள், வெண்கலப் பொருட்கள், தங்க நகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்த இடம் செல்வந்தர்கள் அல்லது சமூகத்தில் உயர்ந்த நிலை பெற்றவர்களின் அடக்கம் செய்யப்பட்ட இடமாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

இந்த மோதிரம், இந்திய வணிகர்கள் தாய்லாந்து பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு வாழ்ந்திருக்கலாம் என்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைத்த பழமையான கடல் வணிகப் பாதைகள் (Maritime trade routes) எவ்வளவு முக்கியமானவை என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்த சிறிய தங்க மோதிரம், ஆசியாவின் பழமையான வரலாற்றை புரிந்துகொள்ளும் விதத்தில் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இது, இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஆழமான கலாச்சார உறவுகளை வெளிப்படுத்துகிறது.  

உலகின் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் 2026: இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்த நகரம்

உலகின் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் 2026: இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்த நகரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US