16,000 அடியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்த ஐபோன்: என்ன உடையலையா..!நெட்டிசன்கள் ஆச்சரியம்

iPhone Apple Flight
By Thiru Jan 08, 2024 11:30 PM GMT
Report

சமீபத்தில் கதவு திடீரென உடைந்து விழுந்ததால் அவசர அவசரமாக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்ட செய்தி வெளியான நிலையில்,  நடுவானில் பறந்து கொண்டு இருந்த அந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் உடையாமல் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் உடைந்து பறந்த விமான கதவு

அலாஸ்கா விமான நிறுவனத்தின் போயிங் 737-9 MAX விமானம்(Boeing 737 Max Flight) 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் போர்ட்லேண்டில் இருந்து ஒண்டாரியோ-வுக்கு சென்றது.

ஆனால் நடுவானில் யாரும் எதிர்பாராத வகையில் விமானத்தின் கதவு ஒன்று திடீரென காற்றில் பீய்த்து கொண்டு சென்றது, இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டு அலறினர்.

450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி

450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி

இதையடுத்து விமானம் அவசர அவசரமாக போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்,  அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சிலவற்றை பயணிகள் தங்கள் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் வேகமாக பரவியது.

உடையாமல் கிடைத்த ஐபோன்

இந்நிலையில் போயிங் 737-9 MAX விமானத்தில் நடுவானில் கதவு பிய்த்துக் கொண்டு சென்ற போது விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் உடையாமல் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக நபர் ஒருவர் X தளத்தில் பதிவிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேனதன் பேட்ஸ் என்பவர் X தளத்தில் இது தொடர்பாக  வெளியிட்டுள்ள பதிவில், ஐபோன் ஒன்றை பேரன்ஸ் சாலையில் சென்ற போது கண்டெடுத்தேன், அந்த ஐபோன் அப்போது பிளைட் மூட் செய்யப்பட்டு இருந்தது, உடனடியாக விமான விபத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் N.T.S.Bக்கு தகவல் வழங்கினேன்.

பிரித்தானியா செல்லும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்: 22 ஆண்டுகளுக்குப் பின் சுற்றுப்பயணம்

பிரித்தானியா செல்லும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்: 22 ஆண்டுகளுக்குப் பின் சுற்றுப்பயணம்

  அப்போது தான் இந்த ஐபோன் விமானம் பறந்து கொண்டு இருந்த 16,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து இருப்பதும், ஆனால் இந்த ஐபோன் உடையாமல் அப்படியே இருப்பதையும் கண்டேன் என தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்தும் N.T.S.Bயினர், இது கண்டெடுக்கப்பட்ட 2வது போன் என தெரிவித்தனர் என்றும் சேனதன் பேட்ஸ் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Alaska Airlines Boeing 737, Boeing 737 Max, Alaska Airlines, Ontario, California, Portland, Oregon, iPhones, Smartphone, Apple, iPhone  

100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US