இறந்து 18 மாதங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி; பொலிஸார் விசாரணை

Police spokesman United Kingdom Crime Ireland
By Ragavan Jun 23, 2022 12:22 PM GMT
Report

அயர்லாந்தில் வயதான பிரித்தானிய தம்பதியினர், இறந்து 18 மாதங்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதிகளான 81 வயதான நிக்கோலஸ் ஸ்மித் (Nicholas Smith) மற்றும் அவரது மனைவி 79 வயதான ஹிலாரி ஸ்மித் (Hilary Smith) இருவரும் பிரித்தானிய ஓய்வூதியம் பெறுபவர்கள்.

அவர்கள் பிரித்தானியாவின் அண்டை நாடான அயர்லாந்தில், ரோசேன் என்று அழைக்கப்படும் தொலைதூர நகரத்தில் வாழ்ந்தனர். இது கவுண்டி டிப்பரரியில் உள்ள குளோனீன் கிராமத்திலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது.

அவர்கள் சுமார் 18 மாதங்களுக்கு முன்பாகவே இறந்த நிலையில், ரோசேனில் உள்ள அவர்களது கிராமப்புற பங்களாவில் உடல்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஆயுதம் ஏந்திய காவலர்களால்... விமானத்தில் இருந்து கீழிறக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி: பரபரப்பு வீடியோ 

இறந்து 18 மாதங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி; பொலிஸார் விசாரணை | British Couple Bodies Found After 18 Months Irelan PC: Mirror

2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தம்பதியைக் காணவில்லை என்று அண்டை வீட்டார் கவலை தெரிவித்தபோது, காவல்துறையினர் அவர்களை சடலமாக திங்களன்று கண்டுபிடித்துள்ளனர். அயர்லாந்து பொலிசாரால் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கபட்டுள்ளது.

ஹிலாரியின் உடல் வரவேற்பறையில் இருக்க, நிக்கோலஸின் உடல் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததாகவோ அல்லது சந்தேகிக்கும்படியாக ஏதும் தவறாக நடந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இருப்பதாகத் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதி அவுஸ்திரேலியாவில் உல்லாச கப்பல்களில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு குழந்தைகள் இருந்ததாகத் தெரியவில்லை.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் இந்திய தொழிலாளி கிரேனில் நசுங்கி மரணம் 

இறந்து 18 மாதங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி; பொலிஸார் விசாரணை | British Couple Bodies Found After 18 Months Irelan PC: Mirror

இதுவரை கிடைத்த துப்புகளின்படி, அவர்கள் நவம்பர் அல்லது டிசம்பரில் 2020-ல் இறந்துவிட்டதாகத் தெரிகிறது.

வாட்டர்ஃபோர்ட் பல்கலைக்கழக மருத்துவமனையின் மாநில நோயியல் நிபுணர் லிண்டா முல்லிகனின் பிரேதப் பரிசோதனை முடிவில்லாததால், நச்சுயியல் மற்றும் பிற சோதனைகளின் முடிவுகளுக்காக பொலிஸார் காத்திருக்கிறார்கள்.

தம்பதியினர் கோவிட் அல்லது கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: போட்டியின்போது மயங்கி நீரில் மூழ்கிய நீச்சல் வீராங்கனை., சற்றும் யோசிக்காமல் பயிற்சியாளர் எடுத்த முடிவு! 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US