மகனின் பிறந்தநாளுக்கு Lamborghini காரை பரிசளித்த தந்தை.! யார் இந்த கோடீஸ்வரர்?

Dubai Businessman Luxury Cars
By Ragavan Apr 12, 2024 05:13 PM GMT
Report

இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் 18வது பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கி செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.5 கோடி மதிப்பிலான Lamborghini Huracan STO (Super Trofeo Omologato) காரை அவர் வழங்கினார்.

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு? நடிப்பைத் தவிர 7 வழிகளில் வருமானம்

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு? நடிப்பைத் தவிர 7 வழிகளில் வருமானம்

ஆம், துபாயை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் குமார் ருங்டா (Vivek Kumar Rungta) தனது மகன் தருண் ருங்டாவுக்கு இந்த விலையுயர்ந்த பரிசை அளித்துள்ளார்.

பிறந்தநாளில் விலை உயர்ந்த பரிசு பெற்ற அவரது மகன் மகிழ்ச்சியில் திளைத்தார். இந்த காணொளி வைரலாகியுள்ளது.

Vivek Kumar Rungta, Indian Businessman, Lamborghini Huracan STO, Businessman Gifts Son Lamborghini, மகனின் பிறந்தநாளுக்கு லம்போர்கினி காரை பரிசளித்த தந்தை.! யார் இந்த கோடீஸ்வரர்?

மத்திய கிழக்கு நாடுகளில் முதலீட்டு துறையில் பிரபலமான VKR Group-ன் உரிமையாளர் விவேக் குமார் ருங்தா.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள விவேக் குமார் சொகுசு கார்களை வைத்துள்ளார். ஆனால் சூப்பர் கார் எதுவும் இல்லை.

ஆனால், அவரது மகன் சூப்பர் கார்கள் மீது அதீத மோகம் கொண்டவர். எனவே அவரது 18வது பிறந்தநாளில் லம்போர்கினி ஹுராகன் காரை பரிசாக அளித்துள்ளார்.

துபாயில் உள்ள விவேக் குமார் ருங்தா குடும்பத்திற்கு சொகுசு பங்களா உட்பட பல வீடுகள் உள்ளன.

சாதனை படைத்த Mercedes Benz., இந்தியாவில் விற்பனை அமோகம்

சாதனை படைத்த Mercedes Benz., இந்தியாவில் விற்பனை அமோகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Vivek Kumar Rungta, Indian Businessman, Lamborghini Huracan STO, Businessman Gifts Son Lamborghini

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US