முதல்முறையாக விண்வெளிக்குச் செல்லும் அதிர்ஷ்டசாலி அம்மா-மகள் ஜோடி

United Kingdom
By Ragavan Aug 07, 2023 06:16 PM GMT
Report

உலகிலேயே முதல்முறையாக அம்மா-மக்கள் ஜோடி விண்வெளிக்கு செல்லவுள்ளது.

பிரித்தானியாவின் அபெர்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 18 வயது மனைவி மற்றும் அவரது தாயார் இந்த வார இறுதியில் விர்ஜின் கேலக்டிக்கின் இரண்டாவது வணிக விமானத்தில் விண்வெளிக்குச் செல்லும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார். ஒரு லக்கி குழுக்கள் முறையில் விண்வெளிப் அவர்கள் தெரித்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு தத்துவம் மற்றும் இயற்பியல் மாணவியான அனஸ்டியா மேயர்ஸ் மற்றும் அவரது தாயார் கெய்ஷா ஷாஹாஃப் ஆகியோர், ரிச்சர்ட் பிரான்சனின் ஆய்வு நிறுவனமான விர்ஜின் கேலக்டிக்கின் இரண்டாவது வணிக விமானத்தில் இடம் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்மூலம், விண்வெளிக்குச் செல்லும் முதல் தாய்-மகள் ஜோடி என்ற பெருமையை அவர்கள் பெறுவார்கள்.

Caribbean women to become first mother-daughter duo to go to space together, Mother and daughter first to go to space together, first mother-daughter duo to go to space, Virgin Galactic

கரீபியன் பகுதியிலிருந்து இருந்து விண்வெளி பயணத்தை மேற்கொள்ளும் முதல் நபர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இந்த ஜோடி வியாழக்கிழமை நியூ மெக்சிகோவில் இருந்து புறப்படுகிறது.

கெய்ஷா தனது மகளின் விசாவைத் தீர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு பயணம் செய்தபோது, ​​அவர் இந்த குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டார். அவர் ஆன்டிகுவாவிலிருந்து லண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் இருந்தபோது திடீரென்று இந்த விண்வெளி பயணம் குறித்த விளம்பரம் வெளிவந்தது.

கரீபியன் தீவுகளிலிருந்து ஸ்காட்லாந்தில் கல்வி கற்க தனது முடிவுதான் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியதாக அனஸ்டாடியா கூறுகிறார்.

Caribbean women to become first mother-daughter duo to go to space together, Mother and daughter first to go to space together, first mother-daughter duo to go to space, Virgin Galactic

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Caribbean women to become first mother-daughter duo to go to space together, Mother and daughter first to go to space together,  first mother-daughter duo to go to space, Virgin Galactic's second commercial flight, Virgin Galactic

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US