மலிவான விலையில் Mac Studio கிடைக்கக்கூடிய நாடுகள்., 55,000 ரூபாய் வரை வித்தியாசம்

iMac Apple United States of America Malaysia India
By Ragavan Mar 25, 2024 10:00 AM GMT
Report

Mac Studio என்பது Apple நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு small-form-factor workstation ஆகும்.

இது Mac வரிசையில் உள்ள நான்கு டெஸ்க்டாப் கணினிகளில் ஒன்றாகும்.

மீண்டும் எழுச்சிப் பாதையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி., ரிலையன்ஸ் பவர் பங்குகள் அதிரடி உயர்வு

மீண்டும் எழுச்சிப் பாதையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி., ரிலையன்ஸ் பவர் பங்குகள் அதிரடி உயர்வு

Mac Studio இப்போது உள்ள ஆப்பிள் தயாரிப்பு பட்டியலில் இரண்டாவது வேகமான Mac Studio ஆகும். முதலிடத்தில் புதிய Mac Pro உள்ளது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் Mac Mini மற்றும் iMac உள்ளது.

Mac Studio 2023, Apple Mac Studio, மலிவான விலையில் Mac Studio வாங்கக்கூடிய நாடுகள்., 55,000 ரூபாய் வரை வித்தியாசம்

Mac Studio-வில் Apple-ன் M2 Max சிப் (12‑core CPU, 30‑core GPU, 16‑core Neural Engine) உள்ளது.

மேலும் இதில், 32GB unified memory, 512GB SSD storage கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய 2024 Maruti Suzuki Dzire Facelift., அம்சங்கள் என்னென்ன?

புதிய 2024 Maruti Suzuki Dzire Facelift., அம்சங்கள் என்னென்ன?

Mac Studio-வின் முன்புறத்தில் இரண்டு USB-C ports, ஒரு SDXC card slot உள்ளது. பின்புறத்தில், நான்கு Thunderbolt 4 ports, இரண்டு USB-A ports, ஒரு HDMI port, ஒரு 10Gb Ethernet port மற்றும் ஒரு 3.5mm headphone jack கொடுக்கப்பட்டுள்ளது.

Mac Studio 2023, Apple Mac Studio, மலிவான விலையில் Mac Studio வாங்கக்கூடிய நாடுகள்., 55,000 ரூபாய் வரை வித்தியாசம்

Mac Studio 2023-ஐ மலிவாக வாங்குவதற்கான இடங்கள் மற்றும் விலை பட்டியல் இதோ  

  • அமெரிக்கா – ரூ.164,010
  • மலேசியா – ரூ.167,657
  • தைவான் – ரூ.172,172
  • ஹாங்காங் - ரூ.172,944
  • ஜப்பான் - ரூ.173,107
  • கனடா – ரூ.175,819
  • தாய்லாந்து - ரூ.176,306
  • United States 2 – ரூ.182,871
  • சிங்கப்பூர் – ரூ.183,092
  • அவுஸ்திரேலியா - ரூ.183,649

Mac Studio 2023, Apple Mac Studio, மலிவான விலையில் Mac Studio வாங்கக்கூடிய நாடுகள்., 55,000 ரூபாய் வரை வித்தியாசம்

  • சீனா – ரூ.188,160
  • தென் கொரியா - ரூ.189,793
  • சுவிட்சர்லாந்து - ரூ.191,603
  • பிலிப்பைன்ஸ் - ரூ.191,726 வியட்நாம் – ரூ.191,782
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ரூ.192,086
  • நியூசிலாந்து – ரூ.192,233
  • கனடா 2 – ரூ.192,564
  • துருக்கி – ரூ.201,462
  • லக்சம்பர்க் - ரூ.208,491

புதிய Creta, Verna கார்களை திரும்பப் பெறும் Hyundai., ஏன் தெரியுமா?

புதிய Creta, Verna கார்களை திரும்பப் பெறும் Hyundai., ஏன் தெரியுமா?

  • இந்தியா - ரூ.209,900
  • பிரான்ஸ் – ரூ.214,791
  • ஆஸ்திரியா - ரூ.214,791
  • ஜேர்மனி – ரூ.214,791
  • நெதர்லாந்து - ரூ.217,477
  • ஸ்பெயின் - ரூ.217,477
  • பெல்ஜியம் - ரூ.217,477
  • மெக்சிகோ - ரூ.219,193
  • பின்லாந்து - ரூ.219,268

Mac Studio 2023, Apple Mac Studio, மலிவான விலையில் Mac Studio வாங்கக்கூடிய நாடுகள்., 55,000 ரூபாய் வரை வித்தியாசம்

Mac Studio 2023 மொடலை வாங்குவதற்கான சிறந்த விருப்பமாக அமெரிக்கா உள்ளது மற்றும் பட்டியலில் உள்ள பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அதன் விலை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஐரோப்பிய நாடுகளில் அது இன்னும் அதிக விலையில் விற்கப்படுகிறது.

உலகில் அதிகம் Subscribe செய்யப்பட top 10 YouTube Channel-கள்., ஆச்சரியமளிக்கும் பட்டியல்

உலகில் அதிகம் Subscribe செய்யப்பட top 10 YouTube Channel-கள்., ஆச்சரியமளிக்கும் பட்டியல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Mac Studio 2023, Apple Mac Studio

மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US