ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய ஏஜெண்டின் சதி! மன்னர் சார்லசை சந்தித்தபின் வெளியான விவரம்

Volodymyr Zelenskyy Ukraine Poland Russia
By Sivaraj Jun 23, 2025 07:14 PM GMT
Report

போலந்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய ஏஜெண்ட் சதித்திட்டம் தீட்டியதாக, உக்ரைன் பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ளார். 

சதித்திட்டம் 

உக்ரைனின் பாதுகாப்பு சேவைகளின் தலைவர், போலந்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய முறியடிக்கப்பட்ட சதித்திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டார். 

chief reveals agent who plotted kill zelensky 

ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு இலக்கு... ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் திட்டம்

ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு இலக்கு... ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் திட்டம்

கீவ்வில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் SBU தலைவர் வாசில் மல்யுக் கூறும்போது, கடந்த ஆண்டு Rzeszow விமான நிலையத்தில் ஜெலென்ஸ்கியைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதில், போலந்து இராணுவர் வீரர் பாவெல் கே ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவைகளுடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார்.

மேலும், போலந்து ரஷ்ய உளவுத்துறை நிறுவனங்களால் அந்நபர் செயல்படுத்தப்பட்டதாகவும், ஸ்னைப்பர் துப்பாக்கியால் ஜெலென்ஸ்கியை நோக்கி அவர் சுடத் தயாராக இருந்ததாகவும் கூறினார். 

chief reveals agent who plotted kill zelensky 

அத்துடன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை குறிவைக்க FPV ட்ரோனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டார்.   

அமெரிக்கா மீது 4 பயங்கரமான பழிவாங்கல்களை ஈரான் முன்னெடுக்கலாம்... அச்சுறுத்தும் தகவல்

அமெரிக்கா மீது 4 பயங்கரமான பழிவாங்கல்களை ஈரான் முன்னெடுக்கலாம்... அச்சுறுத்தும் தகவல்

 

மன்னர் சார்லஸை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு 

RBC உக்ரைனால் முதலில் அறிவிக்கப்பட்ட இந்த விவரங்கள், ஜெலென்ஸ்கி தனது ஜனாதிபதி ஜெட் விமானத்தில் சென்று பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு வெளிவந்தன.

முன்னதாக, தற்போது ஓய்வூதியம் பெறுபவராக உள்ள அந்நபர், உக்ரைன் உளவுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 2024யில் ரஷ்யாவால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக போலந்து வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

Volodymyr Zelensky/King Charles 

இதற்கிடையில், விமான நிலைய பாதுகாப்பு குறித்த தகவல்களை தனது ரஷ்ய கையாளுபவர்களுக்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, அவர் விசாரணைக்காகக் காத்திருக்கிறார். மேலும், எட்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.  

Volodymyr Zelensky 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US