சீனா-இலங்கை கூட்டு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - வலுப்பெறும் பொருளாதார உறவுகள்

Sri Lanka China
By Ragavan May 30, 2025 09:32 AM GMT
Report

இலங்கை மற்றும் சீனா இடையே இரண்டு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இலங்கையின் தலைநகரான கொழும்புவில் வியாழக்கிழமை நடைபெற்ற 8-வது சீனா-இலங்கை கூட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஆணைய கூட்டத்தில், இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் : மலிவான ரயில் டிக்கெட் வழங்கும் நாடு எது?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் : மலிவான ரயில் டிக்கெட் வழங்கும் நாடு எது?

சீன வர்த்தக அமைச்சரான வாங் வென்டாவும், இலங்கை வர்த்தக அமைச்சரான வசந்த சமரசிங்கவும் இந்த கூட்டத்தை இணைந்து தலைமை தாங்கினர்.

இந்தக் கூட்டத்தில், Belt and Road Initiative (BRI) திட்டத்தில் உயர் தர ஒத்துழைப்பு, வர்த்தக வளர்ச்சி, முதலீட்டை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்றன.

China Sri Lanka trade agreement 2025, Belt and Road Sri Lanka cooperation, Colombo Port City investment news, Sri Lanka China economic ties, Wang Wentao Sri Lanka visit, BRI new agreements 2025, Tongfa Group Sri Lanka investment, Sri Lanka sugar factory China, Sri Lanka green visa policy, Sri Lanka seafood exports to China

கையெழுத்தான 2 முக்கிய ஒப்பந்தங்கள்: 

  • வர்த்தகத்தை எளிதாக்க பணிக்குழு அமைப்பது தொடர்பான நினைவூட்டல் ஒப்பந்தம்.
  • தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

சீன அமைச்சர் வாங், இலங்கையின் தரமான பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும், பசுமை வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சீனா உறுதியளிக்கின்றது.

Tongfa Group எனும் சீன நிறுவனத்தின் துணைத்தலைவர் ஹுவாங் ஃபென், கொழும்பு போர்ட் சிட்டியில் முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்துள்ளார். 5-10 ஆண்டு Green Visa, வரிவிலக்கு உள்ளிட்ட சிறப்பம்சங்களை அவர் பாராட்டினார்.

இலங்கையின் விவசாய வளம் மற்றும் tuna மீன், பச்சை நண்டு, மாம்பழம் போன்றவற்றை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் எதிர்காலம் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த கூட்டமைப்பு, சீனா-இலங்கை இடையிலான புதிய பொருளாதார அத்தியாயத்தை தொடக்கி வைத்திருக்கிறது.

ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

China Sri Lanka trade agreement 2025, Belt and Road Sri Lanka cooperation, Colombo Port City investment news, Sri Lanka China economic ties, Wang Wentao Sri Lanka visit, BRI new agreements 2025, Tongfa Group Sri Lanka investment, Sri Lanka sugar factory China, Sri Lanka green visa policy, Sri Lanka seafood exports to China

மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US